சீரியல் முடிஞ்சுருச்சு.. அப்புறம் என்ன? பிக் பாஸ் தான் – முதல் ஆளாக நுழைந்த விஜய் டிவி நடிகை!

0
சீரியல் முடிஞ்சுருச்சு.. அப்புறம் என்ன? பிக் பாஸ் தான் - முதல் ஆளாக நுழைந்த விஜய் டிவி நடிகை!
சீரியல் முடிஞ்சுருச்சு.. அப்புறம் என்ன? பிக் பாஸ் தான் - முதல் ஆளாக நுழைந்த விஜய் டிவி நடிகை!
சீரியல் முடிஞ்சுருச்சு.. அப்புறம் என்ன? பிக் பாஸ் தான் – முதல் ஆளாக நுழைந்த விஜய் டிவி நடிகை!

சின்னத்திரை ரசிகர்கள் தற்போது மிகவும் எதிர்பார்த்து காத்திருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சியை காண தான். இதன் ஆறாவது சீசன் இன்னும் சில நாட்களில் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் தற்போது தான் தொடங்கியுள்ளது. அதில் விஜய் டிவி நடிகை என்ட்ரி கொடுத்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி:

2017 ஆம் ஆண்டில் பிக் பாஸ் சீசன் 1 தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி சந்தித்த எதிர்ப்புகள் கொஞ்ச நஞ்சமில்லை. அந்த அளவுக்கு நெட்டிசன்கள் மத்தியில் வெறுப்பை பிக் பாஸ் நிகழ்ச்சி சம்பாதித்தது. பின்னர் ஓவியாவால் அந்நகழ்ச்சி TRP-யில் உச்சம் தொட்டது நாம் அனைவரும் அறிந்ததே.

தற்போது வரை இந்த நிகழ்ச்சியில் ஐந்து சீசன்கள் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு விட்டது. எனவே ரசிகர்கள் பலரும் இதன் ஆறாவது சிசனை எதிர்நோக்கி தற்போது காத்து கொண்டுள்ளனர். அக்டோபர் 9 அன்று பிக் பாஸ் 6 தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார்.

ஏற்கனவே Twist மேல Twist.. இப்போ இவங்க என்ட்ரி வேறயா – பாக்கியலட்சுமி சீரியலில் புது வரவு!

Exams Daily Mobile App Download

அதே சமயத்தில் தற்போது கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியின் புது சீசன் தொடங்கியுள்ளது. அதில் விஜய் டிவியின் பாவம் கணேசன் கதாநாயகி நேஹா ராமகிருஷ்ணன் போட்டியாளராக நுழைந்துள்ளார். எனவே பாவம் கணேசன் தொடர் முடிவுக்கு வரவுள்ளதாக வெளியான தகவல்கள் தற்போது உறுதி ஆகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!