Gallary ல் WhatsApp புகைப்படங்கள் காட்டவில்லையா? சரி செய்யும் வழிமுறைகள் இதோ!

0
Gallary ல் WhatsApp புகைப்படங்கள் காட்டவில்லையா? சரி செய்யும் வழிமுறைகள் இதோ!
Gallary ல் WhatsApp புகைப்படங்கள் காட்டவில்லையா? சரி செய்யும் வழிமுறைகள் இதோ!
Gallary ல் WhatsApp புகைப்படங்கள் காட்டவில்லையா? சரி செய்யும் வழிமுறைகள் இதோ!

பயனர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள WhatsApp செயலியில் அனுப்பப்படும் புகைப்படங்களை gallaryல் காட்ட வைப்பது எப்படி என்பது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

WhatsApp:

உலகம் நாளுக்கு நாள் புதிய பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் மொபைல் போன் என்பது அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகியுள்ளது. மொபைல் போன் பயன்பாடு அதிகரித்து வரும் அதேசமயம் இன்டர்நெட் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. உலக மக்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கும் அவலநிலை உருவாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் முக்கிய பங்கு வகித்து வருவது WhatsApp. உலகம் முழுவதும் அதிகமான பயனர்களை கொண்டு இயங்கி வருகிறது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் – முதன்மை கல்வி அலுவலர் முக்கிய அறிவிப்பு!

சேட் செய்ய பயன்படுத்தப்படும் இந்த செயலி மூலம் பயனர்கள் புகைப்படங்கள் பரிமாறிக்கொள்ள முடியும். WhatsApp நிறுவனம் பயனர்களுக்கு அவ்வப்போது பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது.குரூப் வீடியோ கால் செய்யும் வசதி பயனர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து WhatsApp மூலம் பணம் செலுத்தும் வசதியும் பயனர்களுக்கு வழங்கப்பட்டது. இருப்பினும் சில புகார்களும் எழுந்து வருகிறது. WhatsApp மூலம் பெறப்படும் புகைப்படங்கள் gallaryல் காட்டுவதில்லை என கூறப்படுகிறது. அதனை சரி செய்வதற்கான எளிய முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • பயனர்கள் WhatsApp-ஐ திறந்து செட்டிங் செல்ல வேண்டும். அதில் chat என்பதை தேர்வு செய்யவேண்டும்.
  • பின் Media Visibility toggle என்பதை கிளிக் செய்ய வேண்டும். இது Media Visibility காண உதவும். அதன்பின் gallary Open செய்து அதில் WhatsApp புகைப்படங்கள் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
  • அதேபோல் gallaryல் காட்டாத WhatsApp புகைப்படங்களை சரிசெய்ய .nomedia என்னும் Fileஐ நீக்க வேண்டும்.
  • அதற்கு ஆண்ட்ராய்டு போனில் கோப்புகளை திறந்து Settings செல்ல வேண்டும். அதில் மறைக்கப்பட்ட மீடியா கோப்புகளை காட்டு(Show Hidden Files) என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
  • பின் மொபைலில் அமைப்புகள் பயன்பாட்டை திறக்கவும் வேண்டும். அடுத்து சேமிப்பகத்தை யத்தேர்வு செய்ய வேண்டும்.
  • பின்பு WhatsApp File என்பதை தேர்வு செய்து அதில் மீடியாவை தேர்ந்தெடுக்க வேண்டும் அடுத்ததாக WhatsApp புகைப்படங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அதில் .nomedia என்னும் file காட்டப்படும். அதில் WhatsApp Private Fileகளில் இருந்து .nomedia Fileகளை நீக்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!