TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான புதிய பாடத்திட்டம்!

0
TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான புதிய பாடத்திட்டம்!
TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான புதிய பாடத்திட்டம்!
TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான புதிய பாடத்திட்டம்!

தமிழகத்தில் கடந்த 18ம் தேதி TNPSC தலைவர் குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டார். இது அறிவிப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். மேலும் இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்து இப்பதிவில் காணலாம்.

குரூப்2, குரூப் 2A தேர்வு புதிய பாடத்திட்டம்:

TNPSC மூலம் குரூப் 2, குரூப் 2A தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் நடப்பு ஆண்டு குரூப் 2, குரூப் 2A தேர்வு மே மாதம் 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 23 ஆகும். குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பதார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.மேலும் மேலும் குரூப் 2 பதவிகளுக்கான வயது தகுதி, பொதுபிரிவினருக்கு 18 முதல் 32 வரை ஆகும். இருப்பினும் பிற வகுப்பினர்களுக்கு வயது வரம்பு கிடையாது. மேலும் குரூப் 2 தேர்வானது முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என 2 தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு முன்பு ஒரே ஒரு தேர்வு மட்டுமே நடத்தப்படும்.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

இந்த வகையில் முதல்நிலைத் தேர்வு 2 பிரிவுகளாக நடைபெறும். மேலும் 16 இடங்களுக்கும், நேர்முக தேர்வு அல்லாத பதவிகளுக்கு 5413 இடங்களுக்கு தேர்வு நடைபெறும். இதன் அடிப்படையில் முதல் பிரிவில் தமிழ் அல்லது ஆங்கிலம் மொழிப்பாடத்தில் இருந்து 100 வினாக்கள், இரண்டாம் பிரிவில் பொது அறிவு பகுதியில் 75 வினாக்கள், கணித பகுதியில் 25 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். முதன்மைத் தேர்வு 2 தாள்களாக நடைபெறும்.

NTPC கார்ப்பரேஷனில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

அ ந்த வகையில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு, இரண்டாம் தாள் பொது அறிவு பகுதியிலிருந்து விரிவான விடையளித்தல் தேர்வாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர் மற்றும் அதில் தகுதி பெறுபவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படும். நேர்முகத் தேர்வுக்கான மதிப்பெண்கள் 40. நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்களுக்கு முதன்மைத் தேர்வின் இரண்டாம் தாளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/G2_Revised_Scheme_Syllabus.pdf என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வெளியிப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!