ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

0
ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் - ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் - ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் பார்க்க மக்களிடையே ஒரு தனி கூட்டமே உள்ளது. இந்நிலையில் தற்போது ஒரு புதிய சீரியல் குறித்த அறிவிப்பை ஜீ தமிழ் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

புதிய சீரியல்:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மனதை கவர்ந்த சிறந்த சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. செம்பருத்தி, ராஜாமகள், ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, யாரடி நீ மோகினி உள்ளிட்ட சீரியலுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இந்த டிவி சீரியல்கள் மூலமாக பல அறிமுக நடிகர்கள் பிரபலமடைந்துள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28% ஆக உயர்வு – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!

இந்நிலையில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்டு வரும் யாரடி நீ மோகினி சீரியல் தற்போது முடிவடைய உள்ள நிலையில் அந்த சீரியல் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். ஆனால் தற்போது புதிய மெகா தொடர் குறித்த அறிவிப்பை ஜீ தமிழ் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அந்த புதிய தொடரின் பெயர் நினைத்தாலே இனிக்கும் என்பதாகும். இந்த சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஜீ தமிழ் சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் உள்ள நிலையில் இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!