ரயிலை தொடர்ந்து பேருந்திலும் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் – மாநில அரசு உத்தரவு! மக்கள் அதிருப்தி!

0
ரயிலை தொடர்ந்து பேருந்திலும் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் - மாநில அரசு உத்தரவு! மக்கள் அதிருப்தி!
ரயிலை தொடர்ந்து பேருந்திலும் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் - மாநில அரசு உத்தரவு! மக்கள் அதிருப்தி!
ரயிலை தொடர்ந்து பேருந்திலும் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் – மாநில அரசு உத்தரவு! மக்கள் அதிருப்தி!

இரயில் பயணம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் காரணம் சௌகரியமாக பயணம் செய்ய முடியும் என்பதால் தான். இந்நிலையில் கேரளாவில் ரயில்களில் மட்டுமல்லாமல் அரசு பேருந்துகளில் செல்போனில் சத்தமாக பாட்டு கேட்க, பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

கேரளா அரசு அறிவிப்பு:

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரயில் பயணம் என்றால் மிகவும் பிடிக்கும். காரணம் இரயிலில் சென்றால் நண்பர்கள் உறவினர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டே போகலாம். பல சினிமாவில் இரயிலில் பாடல் பாடி நடனம் ஆடுவது போல காட்சிகள் வந்துள்ளது. மேலும் பலர் நீண்ட தூரம் செல்ல இரயில் பயணத்தை தான் விரும்புகின்றனர். காரணம் நமக்கு பிடித்தமான பாடல்களை கேட்டுக் கொண்டே போகலாம், அல்லது நண்பர்களுடன் பேசிக் கொண்டே போகலாம்.

இன்னும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு? அரசின் முடிவு என்ன? ஒமிக்ரான் எதிரொலி!

அதனால் அருகில் இருபவர்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. அதனால் கேரள அரசுப் பேருந்துகளில் செல்போன் உள்ளிட்ட பிற எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தி சத்தமாக பாடல்களை இசைக்கவும் பயணத்தின் போது சத்தமாகப் பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அது குறித்து நோட்டீஸ் அனைத்து பேருந்துகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. இது குறித்து கேரள அரசு போக்குவரத்துறை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

CBSE 2ம் பருவ பொதுத்தேர்வுகள் ரத்து? உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை!

அதில் கேரள அரசுப் பேருந்துகளில் செல்போன்களில் சத்தமாக பாட்டிசைக்கப்படுகிறது. பயணிகள் சத்தமாக செல்போனில் பேசுகின்றனர். இது மாதிரியான செயல்கள் சக பயணிகளுக்கு தொந்தரவாக அமைகிறது. எனவே பயணிகள் அனைவரும் இனிமையான, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!