இந்த பகுதிகளில் நாளை (அக்.12) மின்தடை – மின்சார வாரியத்தின் புதிய அறிக்கை!

0
இந்த பகுதிகளில் நாளை (அக்.12) மின்தடை - மின்சார வாரியத்தின் புதிய அறிக்கை!
இந்த பகுதிகளில் நாளை (அக்.12) மின்தடை - மின்சார வாரியத்தின் புதிய அறிக்கை!
இந்த பகுதிகளில் நாளை (அக்.12) மின்தடை – மின்சார வாரியத்தின் புதிய அறிக்கை!

தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் மின்சார துறை, மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்ற நோக்கில், மாதந்தோறும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாளை (அக். 12) உசிலம்பட்டி பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

மின்தடை பகுதிகள்:

மக்களுக்கு அடிப்படை தேவைகளில் ஒன்றாக மின்சாரம் இருக்கிறது. மின்சாரம் இல்லை என்றாலே பெரும் சிரமம் ஏற்படும் அளவிற்கு மக்களுக்கு மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளது. அந்த வகையில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என மின்சார துறையும் சேவை செய்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து மின்சாரத்தை வழங்க மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடத்துவது கட்டாயம் ஆகும். அந்த வகையில் நாளை ( அக். 12) மின்சார பராமரிப்பு பணி நடைபெறும் பகுதிகளின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

அதன் படி உசிலம்பட்டி மின்விநியோக பகுதிகளில் நாளை (அக். 12) மின்தடை ஏற்படும் என உசிலம்பட்டி கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்நிலையில் மாதரை, உசிலம்பட்டி டவுன் , பூதிப்புரம், ஒத்தபட்டி, பெருமாள்பட்டி, காளப்பன்பட்டி, பூசலப்புரம்,கொங்கபட்டி, ராஜக்காபட்டி, கன்னியம்பட்டி, கே.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, சிந்துபட்டி, தும்மக்குண்டு, திடியன், நல்லுத்தேவன்பட்டி, சீமானுத்து, மலைப்பட்டி, கரையாம்பட்டி, கீரிபட்டி, கள்ளப்பட்டி, வலையபட்டி, கவணம்பட்டி, மேக்கிலார்பட்டி, சடையாள், பண்ணைப்பட்டி, ஈச்சம்பட்டி, அம்பட்டையன்பட்டி, வலங்காகுளம், பாறைப்பட்டி, காங்கே யநத்தம், தங்களாச்சேரி, பொக்கம்பட்டி, உச்சப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது.

தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? வலுக்கும் போராட்டம் – அரசின் முடிவு என்ன?

Exams Daily Mobile App Download

மேலும் பேரையூர், சாப்டூர், மெய்நத்தம்பட்டி அய்யனார்குளம், வாலாந்தூர், நாட்டாமங்கலம், குறவக்குடி, வின்னக்குடி, ஆரியபட்டி, சக்கிலியங்குளம், சொக்கத்தேவன்பட்டி, உ.வாடிப்பட்டி, குளத்து பட்டி, கல்யாணி பட்டி, குப்பணம்பட்டி, புதுப்பட்டி , எரவார்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பா பட்டி, சீமானுத்து, துரைச்சாமிபுரம்புதூர்,உத்தப்பநாயக்கனூர், செல்லம்பட்டி, கொப்பிலிப்பட்டி, அத்திபட்டி, அணைக்கரைப்பட்டி,வெள்ளைமலைப்பட்டி, கொக்குளம், கே. ஒத்த பட்டி, கண்ணனூர், கல்லூத்து, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், புதுக்கோட்டை, புளியங்குளம், செக்கானூரணி, மீனாட்சிபட்டி, கே.பாறை பட்டி, சிக்கம்பட்டி, பன்னியான், தேங்கல்பட்டி, மூணான்டி பட்டி, ஜாங்கிட்நகர்,ஜோதில்நாயக்கனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!