BSNL வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – அசத்தலான புதிய திட்டங்கள்!

0
BSNL வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - அசத்தலான புதிய திட்டங்கள்!
BSNL வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - அசத்தலான புதிய திட்டங்கள்!
BSNL வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – அசத்தலான புதிய திட்டங்கள்!

இந்தியாவின் முன்னணி நிறுவனமான BSNL ஆனது தமது வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான சலுகைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து BSNL நிறுவனம் தமது பயனர்களை அதிகரித்து வருகிறது. BSNL நிறுவனத்தால் வழங்கப்படும் சலுகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதிரடி சலுகைகள்:

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL தற்போது பயனர்களுக்கு அசத்தலான சலுகைகளை வழங்கி வருகிறது. பல்வேறு சலுகைகளுடன் பிராட்பேண்ட் துறையிலும் கலக்கி வருகிறது BSNL. அடுத்தகட்டமாக 4ஜி நெட்வொர்க் ஆக மாறி வரும் BSNL நிறுவனமானது பல்வேறு ஆஃபர்களை வழங்குவதன் மூலம் தனது பயனர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. BSNL நிறுவனமானது 102 ரூபாய் முதல் தனது திட்டத்தை துவக்குகிறது.

WhatsAppல் Delete ஆன செய்திகளை படிப்பது எப்படி? விரிவான விளக்கம் இதோ!

BSNL இன் ரூ.102 திட்டமானது மாதம் 30 நாட்களும் அன்லிமிடெட் கால் வசதியை தருகிறது. அதை தவிர வேறு எந்த நன்மைகளும் வழங்கப்படுவது இல்லை. இருப்பினும் ஒரு நுழைவு சலுகையாக இது பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ரூ.143 ப்ரீபெய்ட் திட்டமானது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா உடன் அன்லிமிடெட் கால் வசதியும், மேலும் 100 மெசேஜ்களும் வழங்குகிறது. அதனை தொடர்ந்து ரூ.396 க்கான ப்ரீபெய்ட் திட்டமானது பஞ்சாப் வட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த ரூ.396 திட்டமானது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால் வசதியுடன் 100 மெசேஜ்களும் 90 நாளைக்கு வழங்குகிறது. அதன் அடுத்து வரும் ரூ.485 திட்டத்தின் கீழ் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் மற்றும் 100 மெசேஜ்கள் வழங்கப்படுவதோடு EROS NOW சந்தாவும் வழங்கப்படுகிறது. இது போன்ற விதவிதமான பல திட்டங்களை அளித்து வரும் நிலையில் பிஎஸ்என்எல் இன் ஆக்டிவ் வாடிக்கையாளர்களுக்கும் சலுகைகள் வழங்குகிறது. பிஎஸ்என்எல் ரூ.1,199 ப்ரீபெய்ட் திட்டத்தின் அன்லிமிடெட் கால், நாள் ஒன்றுக்கு 100 மெசேஜ்கள் வழங்குவதோடு 365 நாட்களுக்கும் சேர்த்து 24GB டேட்டாவும் வழங்கி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!