Airtel, Jio ஹாட்ஸ்டார் இலவச பிளானுடன் வரும் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரங்கள் இதோ!

0
Airtel, Jio ஹாட்ஸ்டார் இலவச பிளானுடன் வரும் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விபரங்கள் இதோ!
Airtel, Jio ஹாட்ஸ்டார் இலவச பிளானுடன் வரும் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விபரங்கள் இதோ!
Airtel, Jio ஹாட்ஸ்டார் இலவச பிளானுடன் வரும் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரங்கள் இதோ!

ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலியில் நேரடியாக ஒளிப்புரப்ப்படுகிறது. இதில் கிரிக்கெட் போட்டிகளை காண கட்டணம் செலுத்த வேண்டும். இதனை தடுக்கும் விதமாக ரீசார்ஜ் திட்டங்களுன் டிஸ்னி ஹாட்ஸ்டாரை இலவசமாக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் வழங்கும் திட்டத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.

ரீசார்ஜ் திட்டங்கள்

இந்தியாவில் ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு சிறந்த தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கடந்த ஆண்டு ப்ரீபெய்ட் திட்டத்தில் விலை உயர்வை அமல்படுத்தின. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்போது ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலியில் நேரடியாக ஒளிபரப்பப் படுகிறது.

Exams Daily Mobile App Download

இந்த ஐபிஎல் போட்டிகளை காண வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட அளவு கட்டணம் செலுத்த வேண்டும். இதனை குறைக்கும் விதமாக டிஸ்னி ஹாட்ஸ்டார் வசதி அடங்கிய புதிய ரீசார்ஜ் திட்டங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் வழங்கும் திட்டத்தை பற்றி விரிவாக பார்ப்போம். இதில் ஏர்டெல் நிறுவனம் ரூ.399 மற்றும் ரூ.839 ஆகிய 2 திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 3 மாதத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை இலவசமாக காண முடியும்.

BECIL நிறுவனத்தில் Data Entry Operator வேலை தயார் – 86 காலிப்பணியிடங்கள்..!

இதே போல ரூ.839 ரீசார்ஜ் திட்டத்திலும் 3 மாதத்திற்கு இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் கிடைக்கிறது. இதையடுத்து ஜியோ நிறுவனத்தில் ரூ.333, ரூ.151, ரூ.583 மற்றும் ரூ.783 உள்ளிட்ட திட்டங்களில் இலவசமாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வசதியை பெற முடியும். இதில் 333 ரூபாய் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியும், ரூ.583 திட்டத்தில் 56 நாள்கள் வேலிடிட்டியும், ரூ.783 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை பெற முடிகிறது. மேலும் இது போன்று ரூ499, ரூ.555, ரூ.601, ரூ799, ரூ.1066, ரூ.1499, ரூ.4199 உள்ளிட்ட திட்டங்களிலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை அணுக முடியும். இதில் ரூ.1499, ரூ.4199 உள்ளிட்ட திட்டங்களில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை 1 வருடத்திற்கு பெற முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!