Airtel பயனர்களுக்கு அசத்தல் அறிவிப்பு – 50 GB டேட்டாவுடன் கூடிய சலுகை!

0
Airtel பயனர்களுக்கு அசத்தல் அறிவிப்பு - 50 GB டேட்டாவுடன் கூடிய சலுகை!
Airtel பயனர்களுக்கு அசத்தல் அறிவிப்பு - 50 GB டேட்டாவுடன் கூடிய சலுகை!
Airtel பயனர்களுக்கு அசத்தல் அறிவிப்பு – 50 GB டேட்டாவுடன் கூடிய சலுகை!

பாரதி ஏர்டெல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு என்று தற்போது புதிதாக ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலமாக 50 GB வரையிலான டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சலுகைகள்:

பொது முடக்கத்தின் காரணமாக பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் பல சலுகைகளை அறிவித்து வருகின்றது. அந்த வகையில் தற்போது பாரதி ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிய சலுகை ஒன்றினை அறிவித்துள்ளது. 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஒரு புதிய சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 60 நாட்களுக்கு 456 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் 50 GB டேட்டா வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மும்முரம் – பெற்றோர்கள் ஆர்வம்!

கூடுதல் சலுகைகளாக இந்த திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ மொபைல் வெர்சன், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றின் இலவச சந்தா கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த சலுகை ஜியோ நிறுவனம் அறிவித்திருந்த 447 ரூபாய் திட்டத்திற்கு போட்டியாக உள்ளது என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

பாரதி நிறுவனம் இந்த சலுகையை அறிவித்ததுடன் மட்டுமின்றி இந்த திட்டத்தினை உடனடியாக ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 100 ரூபாய் திருப்பி வழங்கப்பட்டு விடும் என்பதனையும் தெரிவித்துள்ளது. முதல் முறையாக பாஸ்டேக் மூலமாக ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!