தினமும் 5GB டேட்டா – BSNL வழங்கும் அசத்தலான திட்டம்!

0
தினமும் 5GB டேட்டா - BSNL வழங்கும் அசத்தலான திட்டம்!
தினமும் 5GB டேட்டா - BSNL வழங்கும் அசத்தலான திட்டம்!
தினமும் 5GB டேட்டா – BSNL வழங்கும் அசத்தலான திட்டம்!

ஏர்டெல், ஜியோ மற்றும் BSNL நிறுவனம் ரூ. 599 கான திட்டத்தை வழங்கி வருகிறது. இந்த திட்டம் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ரூ.599 திட்டம்:

கொரோனா காலம் என்பதால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்து விட்டது. அதனை தொடர்ந்து முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் BSNL தங்களது பயனர்களுக்கு சிறப்பான சலுகைகளை வழங்கி வருகிறது. 28 நாட்கள் முதல் 365 நாட்கள் வரையிலான பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றன. அதில் ரூ. 599க்கான திட்டங்கள் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

செப்.21 முதல் ஆரம்ப பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

ஏர்டெல் நிறுவனத்தில் ரூ. 599 க்கான திட்டமானது 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் என கூறப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 2GB டேட்டா என 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஏர்டெலின் ரூ. 599கான திட்டத்தில் Disney+ Hotstar மற்றும் Prime Video முதலியன இலவசமாக வழங்கப்படுகிறது கூடுதல் சிறப்பு ஆகும்.

ஜியோ நிறுவனத்தில் ரூ. 599 க்கான திட்டம் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் என கூறப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 2GB டேட்டா என 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் கால்ஸ் செய்யும் வசதி மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அதை தவிர்த்து ஜியோ ஆப் இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது.

தமிழக அரசு வேலைக்காக காத்திருக்கும் 71.55 லட்சம் பேர் – வேலைவாய்ப்பு பயிற்சித் துறை அறிக்கை!

BSNL நிறுவனத்தில் ரூ. 599க்கான திட்டம் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் என கூறப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 5 GB டேட்டா என 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அதனுடன் Zing App இலவசமாக வழங்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!