Airtel நிறுவனத்தின் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் – தினசரி 3GB டேட்டா!

0
Airtel நிறுவனத்தின் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் - தினசரி 3GB டேட்டா!
Airtel நிறுவனத்தின் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் - தினசரி 3GB டேட்டா!
Airtel நிறுவனத்தின் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் – தினசரி 3GB டேட்டா!

ஏர்டெல் ரூபாய் 2,798, 699, 499 ஆகிய புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

ப்ரீபெய்ட் திட்டங்கள் :

ஏர்டெல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் குறைந்த விலையில் அதிக சலுகைகளை அளிக்கும் வகையில் அமைகிறது. கடந்த மாதம் ரூபாய் 456 மற்றும் விலை குறைந்த ரூபாய் 79 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது ரூபாய் 2,798, 699, 499 ஆகிய மூன்று ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விலைக்கு ஏற்றவாறு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள் – இன்றைய சட்டப்பேரவை கூட்டம்!

ஏர்டெலின்499 ரூபாய் திட்டத்தில் இலவச எஸ்எம்எஸ், அன்லிமிட்டட் காலிங் போன்ற வசதிகள் இல்லை இலவசமாக ஒரு வருடத்திற்கு Disney plus Hotstar சந்தாவை வழங்குகிறது. அமேசான் பிரைம், ஹலோ டியூன்ஸ், ஷா அகாடமி, அப்பல்லோ 24/7 போன்ற அம்சங்கள் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. பாஸ்டேக் பரிவர்த்தனைகளில் 100 ரூபாய் கேஷ்பேக் ஆப்பரும் உள்ளது. இந்த பிளானில் தினசரி 3ஜிபி டேட்டா கிடைக்கிறது.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

அடுத்ததாக ஏர்டெல்லின் 699 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் இலவச OTT சந்தா, அன்லிமிட்டட் காலிங், நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா போன்ற சலுகைகளை 56 நாட்களுக்கு வழங்குகிறது. மேலும் .2,798 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டம் மேற்கண்ட ரூபாய் 699 திட்டத்தில் உள்ள அதே நன்மைகளை அளிக்கிறது. ஆனால் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!