VI சிம் பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – புதிய திட்டம் அறிமுகம்!

0
VI சிம் பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - புதிய திட்டம் அறிமுகம்!
VI சிம் பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - புதிய திட்டம் அறிமுகம்!
VI சிம் பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – புதிய திட்டம் அறிமுகம்!

வோடபோன் ஐடியா நிறுவனமானது பயனர்களை தன் பக்கம் ஈர்க்கும் வகையில் புதிய 2 திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்கள் விலை குறைவாக இருப்பதால் பயனர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

வோடபோன் ஐடியா:

தொலைத்தொடர்பு சேவையில் வோடபோன் ஐடியா நிறுவனம் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. இந்த நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. மேலும் அந்த திட்டங்கள் அனைத்தும் விலை குறைவான அளவில் இருந்து வருகிறது. தற்போது அந்த திட்டம் குறித்த முழு விவரங்களை காண்போம். அதன்படி வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.99 மற்றும் ரூ.109 ஆகிய இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

தமிழ்நாடு அமைச்சுப்‌பணி மற்றும் நீதித்‌துறை காலியிடங்கள்- செயலாளர் அறிக்கை!!

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.99 திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 1 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது ரீசார்ஜ் செய்த நாளில் இருந்து 18 நாட்கள் செல்லுபடியாகும். ஆனால் இந்த திட்டத்தில் இலவச எஸ்எம்எஸ் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மற்றொரு திட்டமான ரூ.109 திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகை வழங்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

மேலும் ரூ.99 திட்டத்தின் சலுகை போல் இந்த திட்டத்தில் 1 ஜிபி டேட்டா வசதி வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது ரீசார்ஜ் செய்த நாளில் இருந்து 20 நாட்களுக்கு செல்லுபடியாகும். வரம்பற்ற இலவச வாய்ஸ் கால் வசதிக்கு மிக குறைந்த விலையில் வோடபோன் ஐடியா நிறுவனம் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளதால் பயனர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர். மேலும் இந்த 2 திட்டங்களிலும் இலவச எஸ்எம்எஸ் சேவை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!