Post Office RD சேமிப்பு திட்டம் – ஆன்லைன் மூலம் தொடங்கும் எளிய வழிமுறைகள் இதோ!

0
Post Office RD சேமிப்பு திட்டம் - ஆன்லைன் மூலம் தொடங்கும் எளிய வழிமுறைகள் இதோ!
Post Office RD சேமிப்பு திட்டம் - ஆன்லைன் மூலம் தொடங்கும் எளிய வழிமுறைகள் இதோ!
Post Office RD சேமிப்பு திட்டம் – ஆன்லைன் மூலம் தொடங்கும் எளிய வழிமுறைகள் இதோ!

பணத்தை சேமிக்க பல வழிகள் உள்ளது அதில் மிகவும் எளிதான வழிகளில் ஒன்று அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் இதில் RD எனப்படும் தொடர் வைப்புத்தொகை சேமிப்பு திட்டம் குறித்து இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

RD:

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வங்கிகளுக்கு இணையாக அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் வங்கியை விட சிறந்த லாபத்தை அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் கொடுக்கிறது. இந்த சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி தொகையுடன் சேர்த்து முதிர்வு காலத்தில் முதலீடு தொகை கிடைக்கிறது. ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலக திட்டங்கள் நல்ல பலனை அளிக்கிறது. மேலும் அஞ்சலக சேமிப்பு திட்டம் 100% உங்கள் பணத்திற்கு பாதுகாப்பான திட்டமாக உள்ளது. செல்வமகள் சேமிப்பு திட்டம், கிராம சுரக்ஷ யோஜனா, தொடர் வைப்பு நிதி, காப்பீடு போன்ற திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பிப்ரவரி 28 வரை பள்ளிகளை சுற்றி நடக்க கட்டுப்பாடுகள் விதிப்பு – காவல்துறை நடவடிக்கை! ஹிஜாப் சர்ச்சை!

மற்ற முதலீடு திட்டங்களை தொடர்ந்து RD எனப்படும் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் சிறந்த சேமிப்பு திட்டமாக உள்ளது. இந்த திட்டத்திற்கு தற்போது 5.8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களின் வருமானத்திற்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்கலாம். RD கணக்கில் தவணை தொகையை செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டால், ஒவ்வொரு மாதமும் ரூ.100 அல்லது 150 வரை அபராதம் விதிக்கப்படும். அஞ்சலகத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள் நெட் பேங்கிங் வசதியுடன் ஆன்லைன் மூலம் RD கணக்கு தொடங்கலாம்.

ஆன்லைன் மூலம் RD கணக்கு தொடங்கும் முறைகள்:
  •  https://ebanking.indiapost.gov.in என்றஇணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் ‘General Service என்பதை தேர்தெடுத்து ‘Service request’ tab-ஐ கிளிக் செய்யவும்.
  • Service request’ என்பதில் உள்ள ‘New Requests’ என்ற tab-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு கொடுக்கப்பட்ட தேர்வுகளில் ‘RD Accounts- Open an RD Account’ என்பதை தேர்வு செய்து கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்யவும்.
  • இறுதியாக SAMIT கொடுத்து ட்ரான்ஸாக்ஷன் பாஸ்வேர்டை’ என்டர் செய்து பிறகு RD கணக்கு தொடங்கப்பட்டு விடும்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!