நாட்டில் சிகரெட்களுக்கு தடை விதிக்க புதிய திட்டம் – அரசு நடவடிக்கை!
பிரிட்டன் நாட்டில் எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பு கருதி சிகரெட்களுக்கு தடை விதிக்க புதிய திட்டம் இயற்றப்பட்டுள்ளது.
சிகரெட்களுக்கு தடை :
இந்தியாவில் பள்ளி செல்லும் மாணவர்களில் இருந்து முதியவர்கள் வரையிலும் அதிகளவில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால், சிறு வயதிலேயே திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கையை அளித்து கொள்கின்றனர். இந்த போதை பொருட்களை ஒழிக்க வேண்டும் என ஒவ்வொரு நாடும் முயற்சி செய்து வந்தாலும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவோரின் எண்ணிக்கை தான் அதிகரிக்கிறது.
Join Our WhatsApp
Group” for Latest Updates
இதனிடையே, கர்நாடகா மாநிலத்தில் புகை பிடிக்கும் வயதை அரசாங்கம் 18 லிருந்து 21 ஆக உயர்த்தியுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பிரிட்டன் நாட்டில் சிகரெட்களுக்கு தடை விதிக்க ரிஷி சுனக் என்னும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரூ.1000 உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கான மறுவாய்ப்பு – அமைச்சர் அறிவிப்பு!
மேலும், எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பு கருதியே இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஒவ்வொரு நாட்டிலும் இது போன்ற சட்டங்களை இயற்றினால் மட்டுமே பொதுமக்களை போதையின் பிடியில் இருந்து காப்பாற்ற முடியும்.