விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனம் சுஜிதாவின் நியூ கெட்டப் – வைரலாகும் வீடியோ!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் தனம் சுஜிதாவின் நியூ கெட்டப் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனம் சுஜிதாவின் நியூ கெட்டப் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா. அவர் தற்போது பாட தாவணியில் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. அனைவரும் எதிர்பார்த்தது போல ஐஸ்வர்யா நெகட்டிவ் கதாபாத்திரமாக மாறி வருகிறார். இன்றைய எபிசோடில் வீட்டில் சண்டை மூட்டி விடும் வேலைகளை எல்லாம் ஐஸ்வர்யா செய்ய தனம் கோவப்பட்டு கத்துகிறார். அடுத்து முல்லையிடம் இது பற்றி ஐஸ்வர்யா கேட்டு மேலும் சண்டை அதிகமாக இருக்கிறது. இப்படி இருக்க தனம் கதாபாத்திரம் குடும்பத்தில் ஒற்றுமை போகாமல் இருக்க கஷ்டப்படுகிறார்.

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் கோபி – அதிர்ச்சியில் பாக்கியா & குடும்பத்தினர்!

அவர் தான் இந்த சீரியலின் கதைக்கு முக்கிய காரணமாக இருக்கிறார். தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா இந்த சீரியல் தவிர தெலுங்கில், வாணி, வாடியம்மா, எடடுகுலு போன்ற டாப் சீரியல்களில் நடித்து வருகிறார். இருப்பினும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது. புடவையில் நல்ல குடும்ப பெண்ணாக நடித்து வரும் சுஜிதா தற்போது படப்பிடிப்பு தலத்தில் பாவாடை தாவணியில் இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

‘செம்பருத்தி’ கார்த்திக் ராஜிற்கு ஷபானாவின் பிறந்தநாள் வாழ்த்து – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!

இந்த வீடியோ தெலுங்கில் ஒரு சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டது என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து சுஜிதா தனது சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோவை அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ரீல் வீடியோ என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும் இந்த கெட்டப் நன்றாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!