விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலுக்கு வந்த புதுவரவு – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலுக்கு வந்த புதுவரவு - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலுக்கு வந்த புதுவரவு – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கடையை இடிக்க இருப்பதாக சொன்னதால் குடும்பமே சோகத்தில் இருக்கிறது. இந்நிலையில் புதுவரவாக முல்லையாக களமிறங்கும் நடிகை குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையை காட்டும் ஒரு சீரியல் ஆகும். இந்த சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்களை சுற்றியே கதை சென்று கொண்டிருக்கிறது. குடும்பமே சேர்ந்து கடை ஒன்றை கஷ்டப்பட்டு கட்டுகின்றனர். அதில் குடும்பத்தில் இருப்பவர்களின் நகைகளும், உடல் உழைப்பும் போட்டு ஆசை ஆசையாக கட்டுகின்றனர். அந்த கடை திறப்பு விழா பிரமாண்டமாக நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர்.

இடிக்கப்படும் “பாண்டியன் சூப்பர் ஸ்டோர்ஸ்”? ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினர் – அடுத்து வரும் எபிசோட்!

ஆனால் திடீரென கடை திறப்பதில் பல பிரச்சனைகள் வருகிறது. இதில் இருந்து குடும்பமே எப்படி மீண்டு வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து ரசிகர்கள் இருக்கின்றனர். அது மட்டுமில்லாமல் விஜய் டிவி சீரியல்களில் பல முக்கிய கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டு இருக்கின்றனர். இந்த சீரியலிலும் முல்லை கதாபாத்திரம் மாற்றப்பட இருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. காவ்யா இது பற்றி பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார்.

வனிதாவை சரமாரியாக கேள்வி கேட்ட கமல், முடிவுக்கு வந்த காபி பிரச்சனை – பிக்பாஸ் அல்டிமேட் ப்ரோமோ ரிலீஸ்!

இந்நிலையில் புதிய முல்லை மாற்றப்பட்டது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரம் மாற்றப்பட்டு காவ்யாவிற்கு பதிலாக வேறு ஒரு நடிகை வர இருப்பது போல ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இது எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ என்பதால் ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்து இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!