தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடக்கம் – விரிவான தகவல்களுடன்

0
தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடக்கம் - விரிவான தகவல்களுடன்
தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடக்கம் - விரிவான தகவல்களுடன்

தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடக்கம் 

தமிழகத்தில் தற்போது உள்ள மருத்துவ கல்லூரிகளோடு புதிதாக மேலும் 6 கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன. தமிழகத்தில் தற்போது மருத்துவ கல்விக்கான முக்கியத்துவங்கள் அதிகமாக வளர்கிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது 6 புதிய மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இருக்கின்றன.

மத்திய அரசின் ஒப்புதல் பெற்று இந்த கல்லூரிகள் புதிதாக நிறுவப்பட இருக்கின்றன.  இந்த புதிய கல்லூரிகள் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நிறுவப்பட்ட இருக்கின்றன.

இவை ஒவ்வொன்றும் ரூ. 325 கோடி பொருட்செலவில் அமைக்கப்படவுள்ளன.  இதனை மத்திய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்லூரிகளின் தொடக்கம் தமிழகத்தில் மருத்துவ கல்வியினை மேம்படுத்த உதவும் என எதிர்பாக்கப்படுகிறது.

கல்வி, வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்களை பெற எங்கள் வலைத்தளத்தினை அணுகவும்.

PDF Download

To Follow  Channel –கிளிக் செய்யவும்

TN MRB Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!