விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் புதிய கண்ணம்மா வினுஷா வாங்கும் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" சீரியல் புதிய கண்ணம்மா வினுஷா வாங்கும் சம்பளம் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் புதிய கண்ணம்மா வினுஷா வாங்கும் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வாரந்தோறும் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் கதை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் புதிய கண்ணம்மாவாக அறிமுகமாகி இருக்கும் வினுஷா தேவியின் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் டாப் சீரியலில் ஒன்றாக இருக்கிறது. சின்னத்திரை சீரியல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்த நிலையில், பாரதி கண்ணம்மா சீரியல் பல மொழிகளில் வெற்றிகண்ட சீரியலாக இருக்கிறது. இந்த சீரியலில் பல திருப்பங்கள் இனி வரும் வாரங்களில் வர இருக்கிறது. கண்ணம்மா உடன் வாழ பாரதி சம்மதம் தெரிவித்த நிலையில் மீண்டும் கண்ணம்மா மீது கோவமாக இருக்கிறார்.

‘ராஜா ராணி 2’ ஆலியா மானஸாவுக்கு அடுத்தது ஆண் குழந்தையா? 8வது மாத ஸ்கேன்! வைரலாகும் வீடியோ!

கண்ணம்மா தன்னுடைய பிறந்தநாள் அன்று லக்ஷ்மியின் அப்பா யார் என்பதை பற்றி சொல்ல போறேன் என்று சொல்லி இருக்கிறார். அதை கேட்டு லட்சுமி சந்தோசமாக இருக்கிறார். மேலும் ஹேமா, சௌந்தர்யா பாரதியை வர வைக்க வேண்டும் என ஏற்பாடுகளை செய்கிறார். அதனால் உண்மை வெளியே வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி விலகிய நிலையில், தற்போது வினுஷா தேவி நடித்து வருகிறார்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – சுமங்கலி பூஜை செய்யும் பாக்கியா!

இவர் விஜய் டிவி பிரபலமான மைக்கேல் நடித்த ‘N4’ என்ற படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக நடித்து இருக்கிறார். இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் படிப்பை முடித்துள்ளார். வினுஷா தேவி ஒரு புரோபஷனல் மாடல். அதுமட்டுமில்லாமல் இவர் டிக் டாக் வீடியோக்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமானவர்.கண்ணம்மாவாக நடிக்கும் நடிகை வினுஷா தேவிக்கு ஒரு வார சம்பளமாக 20 ஆயிரம் வாங்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!