தமிழக முதல்வர் ஸ்டாலின் போட்ட புதிய உத்தரவு.. 1 லட்சம் பேருக்கு வேலை Confirm!

0
தமிழக முதல்வர் ஸ்டாலின் போட்ட புதிய உத்தரவு.. 1 லட்சம் பேருக்கு வேலை Confirm!
தமிழக முதல்வர் ஸ்டாலின் போட்ட புதிய உத்தரவு.. 1 லட்சம் பேருக்கு வேலை Confirm!
தமிழக முதல்வர் ஸ்டாலின் போட்ட புதிய உத்தரவு.. 1 லட்சம் பேருக்கு வேலை Confirm!

தமிழ்நாட்டின் வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு:

தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் முதல் கட்டமாக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அவ்வப்போது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில் அடுத்த 10 ஆண்டுகளில் 1 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் “நாளையை நோக்கி இன்றே – தலைநிமிர்ந்த தமிழ்நாடு” எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மூதல்வர் தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கையை வெளியிட்டார்.

அரசு பணி பெற இனி அனுபவம் கட்டாயம்.. முதல்வர் விடுத்துள்ள அறிவிப்பு – கோவாவில் அமலாகும் புதிய விதி!

Exams Daily Mobile App Download

அப்போது பேசிய அவர், மாநிலத்தில் உற்பத்தி மேற்கொள்ளும் வான்வெளி மற்றும் பாதுகாப்பு முதலீட்டாளர்களுக்கு சிறப்பான ஊக்கத்தொகுப்புச் சலுகை அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் இக்கொள்கையின் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் வான்வெளி மற்றும் பாதுகாப்புக்கு ரூ. 75,000 கோடி முதலீடு செய்யப்பட்டு அதன் மூலம் ரூ.1 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!