நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் Assistant Result & Cut off Marks
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் Assistant பதவிக்குரிய முடிவு மற்றும் Cut off Marks வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரகளுக்கு, Regional Language Test நவம்பர் 24 மற்றும் 25, 2018 ஆம் தேதிகளில் கீழே உள்ள முகவரியில் நடைபெறும்,
இடம்: THE NEW INDIA ASSURANCE CO.LTD, PORT BLAIR BRANCH EARRZANDALI NEW MARKET, 1ST FLR, BABU LANE, ABARUDEEN BAZAR, PORT BLAIR – 744101.
விண்ணப்பதாரர்கள் தங்களது முடிவு மற்றும் Cut off Marks கீழே உள்ள இணைய இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.