வாட்ஸ் அப் (WhatsApp) Android & iOS பயனர்கள் கவனத்திற்கு – புதிய அம்சங்கள் அறிமுகம்!

0
வாட்ஸ் அப் (WhatsApp) Android & iOS பயனர்கள் கவனத்திற்கு - புதிய அம்சங்கள் அறிமுகம்!
வாட்ஸ் அப் (WhatsApp) Android & iOS பயனர்கள் கவனத்திற்கு - புதிய அம்சங்கள் அறிமுகம்!
வாட்ஸ் அப் (WhatsApp) Android & iOS பயனர்கள் கவனத்திற்கு – புதிய அம்சங்கள் அறிமுகம்!

வாட்ஸ் அப் செயலி அதன் பயனர்களுக்கு உரையாடல்களை வேடிக்கையானதாக மாற்ற பல சேவைகளை வழங்க உள்ளது. அந்த வகையில் பயனாளர்களின் உரையாடலை புது முறையில் தவிர வீடியோக்கள், GIF கள் அல்லது அனிமேஷன் ஸ்டிக்கர்கள் பயன்படுத்தும் அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் அம்சங்கள்

வலைதள நிறுவனங்கள் பல தங்களது வாடிக்கையாளர்களை கவரும் நோக்கத்தில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப் செயலி தனது பயனர்களுக்கு உரையாடல்களை தவிர பல படங்கள், வீடியோக்கள், GIF கள் அல்லது அனிமேஷன் ஸ்டிக்கர்களை பயன்படுத்ததும் வகையில் புதிய சேவைகளை அளித்துள்ளது. அந்த வகையில் பேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசேஜிங் இயங்குதளம், சமீபத்தில் iOS மற்றும் Android இரண்டிற்கும் ‘லாஃப் இட் ஆஃப்’ என்ற ஸ்டிக்கர் பேக்கை அறிமுகப்படுத்தியது.

தமிழகத்தில் கட்டுமானப் பொருட்கள் விலையேற்றம் – அரசுக்கு வலியுறுத்தல்!

அதன் படி தற்போது பிராந்திய ஸ்டிக்கர் பேக் மொஸோவை வெளியிட்டுள்ளது. இந்த மொஸோ ஸ்டிக்கர் பேக் தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்தியத்தில் மட்டுமே கிடைக்கும். இந்த சிறப்பு அம்சம் பிரேசிலில் பயன்படுத்தும் Android மற்றும் iOS க்கு மட்டுமே கிடைக்கிறது. மேலும் பிரேசிலுக்கு வெளியே உள்ள WhatsApp செயலியின் பயனர்கள், https://api.whatsapp.com/stickerpack/Mozao என்ற இணையதளம் மூலம் மொஸியோ ஸ்டிக்கர் பேக்கைக் பெற்று கொள்ளலாம். இது தவிர வாட்ஸ் அப் அதன் ஆன்ட்ராய்டு பயனாளர்களுக்கு சில புதிய வண்ணத் திட்டத்தையும் அளிக்க உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த மாற்றத்தின் கீழ், வாட்ஸ் அப் செய்தி அறிவிப்புகளில் பச்சை நிறத்திற்கு பதிலாக அதன் பீட்டா பயனர்களுக்கு நீல நிறத்தில் தோன்றும். மேலும் செய்தியிடல் பயன்பாட்டில் ஒளி பயன்முறையில் இதே போன்ற மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்பட்டுள்ளது. இது தவிர வாட்ஸ் அப் லோகோ, பேட்ஜ், ‘Reply’ மற்றும் ‘Mark as read’ ஆகிய பொத்தான்கள் புதிய பீட்டா புதுப்பிப்பில் நீல நிறத்தை உருவாகியுள்ளது. இந்த வண்ணத் திட்டத்தின் மாற்றங்கள், வாட்ஸ் அப் பயனர்களின் சாதனங்களில் பயன்படுத்தப்படும் Android பதிப்பைப் பொறுத்து அமையும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!