யூ ட்யூப் (You Tube) பயனர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு – புதிய அம்சம் அறிமுகம்!!

0
யூ ட்யூப் (You Tube) பயனர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு - புதிய அம்சம் அறிமுகம்!!
யூ ட்யூப் (You Tube) பயனர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு - புதிய அம்சம் அறிமுகம்!!
யூ ட்யூப் (You Tube) பயனர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு – புதிய அம்சம் அறிமுகம்!!

யூ ட்யூப் நிறுவனம் தற்போது தனது பயனர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது. தற்போது அதற்கான அம்சம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

யூ ட்யூப்:

நாட்டில் தற்போதைய கால கட்டத்தில் மக்களுக்கு இசை ஒன்றே மன அமைதியை வழங்கி வருகிறது. தற்போது அந்த வகையில் மக்கள் இசை கேட்பதற்காக யூ ட்யூப் மியூசிக் என்னும் செயலியை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். யூ ட்யூப்பில் அனைத்து மொழி பாடல்களும் இடம் பெற்றிருப்பதால் அனைத்து மொழி பாடல் ரசிகர்களும் யூ ட்யூப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது யூ ட்யூப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது.

ஜூலை 1 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

இந்த அறிவிப்பு பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அதன்படி புதிய அம்சமாக ரீபிளே மிக்ஸ் என்னும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் கடந்த ஒரு வார காலமாக கேட்கப்பட்ட பாடல்கள் அனைத்தும் ஓர் தொகுப்பாக சேமிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யூ ட்யூப் மியூசிக் தளத்தில் Mixed For You என்ற பிரிவில் உள்ள பாடல்களை தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் கேட்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த அம்சம் கடந்த 24 மணி நேரத்தில் ரெடிட் தளத்தில் உள்ள பயனர்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த அம்சம் மூலம் கடந்த ஒரு வார காலமாக நாம் கேட்ட பாடல்களில் சுமார் 100 பாடல்கள் தொகுப்பாக சேகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் பயனர்கள் அனைவருக்கும் தேவைப்படும் ஒன்றாக இருப்பதால் பயனர்கள் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!