வாட்ஸ்அப் கேமராவில் புதிய அம்சம் – அட இது புதுசா இருக்கே!
வாட்ஸ்அப் கேமராவில் தனித்தனி வீடியோ மற்றும் புகைப்பட பொத்தான்களை வழங்கி உள்ளது. இது போன்ற வசதிகள் பயனர்களுக்கு சிறப்பான அணுகுமுறையை அளிக்கும்.
வாட்ஸ்அப் அம்சம்:
வாட்ஸ்அப்பில் தற்போது வீடியோ மற்றும் புகைப்படத்திற்கு என்று தனித்தனி பட்டன்கள் இல்லை. வீடியோவைப் பதிவு செய்ய கேமரா சற்று நீண்ட நேரம் அழுத்தி பிடிக்க வேண்டும். ஆனால், தற்போது அறிமுகம் ஆக உள்ள புதிய அப்டேடில் வாட்ஸ்அப் கேமராவில் தனித்தனி வீடியோ மற்றும் புகைப்பட பொத்தான்கள் இருக்கும். இந்த அம்சம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது மற்றும் எதிர்கால புதுப்பிப்பில் அனைவருக்கும் வெளியிடப்படலாம்.
டிப்ஸ்டர் WaBetaInfo, ஆண்ட்ராய்டு 2.22.21.8 பீட்டா பதிப்பில், பயன்பாட்டின் கேமராவில் புதிய செயல்பாட்டை அணுக முடியும். இதுபோல், இனி வாட்ஸ்அப் மூலம் கால் செய்வதற்கு எளிதாக அணுகல் முறை வழங்கப்படும். மேலும், குழு வீடியோ காலில் 32 பங்கேற்பாளர்களை ஒரே நேரத்தில் இணைக்க முடியும். இது தற்போது 8 பங்கேற்பாளர்களை மட்டுமே அனுமதிக்கிறது.
Exams Daily Mobile App Download
அரசு ஓய்வுதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி வீட்டில் இருந்தபடியே ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்!
முன்னதாக பயனர்கள் தங்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பார்ப்பவர்களின் விருப்பங்களை தேர்வு செய்வதை போலவே, தங்களின் ஆன்லைன் நிலையை பார்ப்பவர்களின் பட்டியலையும் தேர்வு செய்து கொள்ளும் அம்சத்தை கொண்டு வந்தது. மேலும், சாட்களில் குறிப்பிட்ட பதிலுக்கு எமோஜிகளின் மூலம் ரியாக்சன்களை அனுப்புவதும் கொண்டு வரப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்