குறுந்செய்தி மூலம் ஆதார் சேவை பெறலாம் – மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை ஏற்பாடு !!

0
குறுந்செய்தி மூலம் ஆதார் சேவை பெறலாம் - மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை ஏற்பாடு !!
குறுந்செய்தி மூலம் ஆதார் சேவை பெறலாம் - மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை ஏற்பாடு !!
குறுந்செய்தி மூலம் ஆதார் சேவை பெறலாம் – மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை ஏற்பாடு !!

இந்தியாவில் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை குறுந்செய்தி மூலம் மாற்றும் புதிய வசதியை மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ், இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் வழங்குகிறது.

குறுஞ்செய்தி மூலம் ஆதார் சேவை :

இந்தியாவில் ஆதார் அட்டை அடையாள ஆவணமாக திகழ்கிறது. மேலும் இந்த ஆதார் 12 இலக்க எண்களை கொண்டது. அதில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர் ,புகைப்படம், பால், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி பயோமெட்ரிக் கைரேகை, கருவிழி உடற்கூறு விவரங்கள் ஆகியவை ஆதாரில் பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்த அட்டை ஒருவரது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும்.ஆதார் எண் சமையல் எரிவாயுவுக்கான மானியம் பெறுவது உள்ளிட்ட அரசின் பல்வேறு மானியங்கள் மற்றும் நலத்திட்டங்கள்/சேவைகளைப் பெற உதவுகிறது.

2021 நீட் தேர்வு விண்ணப்பிக்கும் இணையதளம் முடக்கம் – தேசிய தேர்வு முகமை!!

தற்போது ஆதாரில் நாம் தேவைக்கேற்ப முகவரி, புகைப்படம், மொபைல் எண், போன்றவற்றை ஆன்லைன் மூலம் மற்றும் வசதி வந்துவிட்டது. மேலும் அரசின் ஆதார் சேவை மையத்தை அணுகியும் மாற்றத்தை பெறலாம். இதற்கான கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது இணையம் இல்லாமல் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை குறுஞ்செய்தி மூலம் மாற்றும் புதிய வசதியை மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்குகிறது.

குறுஞ்செய்தி மூலம் ஆதார் சேவை பெறும் முறைகள் :
  • ஆதார் விர்ச்சுவல் அடையாள எண்ணை பெற, GVID (SPACE) என டைப் செய்து, ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை பதிவிட்டு, 1947 என்ற எண்ணுக்கு செல்போனில் குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும்.
  • ஆதார் விர்ச்சுவல் அடையாள எண்ணை திரும்ப பெற RVID (SPACE) என டைப் செய்து ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை பதிவிட்டு, 1947 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • ஆதார் ஓடிபி எண் பெற GET OTP (SPACE) என டைப் செய்து ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்ணை சேர்த்து 1947 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
  • ஆதார் எண்ணை முடக்க 1947 என்ற எண்ணுக்கு GETOTP (SPACE) என டைப் செய்து, ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்ணை சேர்த்து மெசேஜ் அனுப்ப வேண்டும்.
  • மேலும் LOCK UID (SPACE) என டைப் செய்துவிட்டு, ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை பதிவிட்டு, வரும் ஒடிபி சேர்த்து, 1947 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அப்போது ஆதார் எண் முடக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!