SBI வங்கி வாடிக்கையாளர்கள் புகார் செய்ய புதிய வசதி – தகவல் வெளியீடு!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் புகார் செய்ய புதிய வசதி - தகவல் வெளியீடு!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் புகார் செய்ய புதிய வசதி - தகவல் வெளியீடு!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் புகார் செய்ய புதிய வசதி – தகவல் வெளியீடு!

பாரத ஸ்டேட் வங்கியில் ஏதேனும் மோசமான அனுபவம் மற்றும் சிரமங்கள் ஏற்பட்டால் அதனை புகார் செய்யலாம் என்றும் எப்படி புகார் செய்வது என்பது தொடர்பான அறிவிப்பை SBI வங்கி தற்போது வெளியிட்டுள்ளது.

SBI வங்கி:

இந்தியாவின் மிகப் பெரிய அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) கண்டிப்பாக வீட்டில் ஒருவராவது கணக்கு வைத்திருப்பார்கள். ஆனால், இந்த வங்கியில் புதிதாக கடனை திறப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகிவிட்டது. இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கியில் புதிதாக கணக்கு திறக்கும் போது அல்லது பண பரிமாற்றம் ஆகியவற்றின் போது ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்தான விளக்கங்களை வாடிக்கையாளர்கள் சமூக வலை பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

மேலும், நீங்களும் பாரத ஸ்டேட் வங்கி குறித்து புகார் அளிக்க விரும்பினால் https://crcf.sbi.co.in/ccf/ என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1800 1234, 1800 2100, 1800 11 2211, 1800 425 3800, 080-26599990 என்கிற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எப்படி பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) கணக்கு தொடரலாம் என்பதை பார்க்கலாம். முதலில் உங்களுக்கு அருகிலுள்ள எஸ்பிஐ வங்கி கிளைக்குச் செல்லவும்.

WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – விரைவில் வரவிருக்கும் புதிய அப்டேட்!

இதனையடுத்து, வங்கி நிர்வாகிகளிடம் கணக்கு திறப்பதற்கான படிவத்தை வாங்கவும். பிறகு அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரியாக பதிவு செய்ய வேண்டும். மேலும், விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் KYC ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுடன் பொருந்த வேண்டும். இதற்கு பிறகு வாடிக்கையாளர் கட்டாயமாக குறைந்தபட்சமாக ரூ.1,000 டெபாசிட் செய்ய வேண்டும். இந்த செயல்முறையை முடித்த பிறகு இலவசமாக பாஸ்புக் மற்றும் காசோலை புத்தகம் வழங்கப்படும். இதே போல YONO இணையதளத்தின் மூலமாகவும் ஆன்லைன் மூலமாக கணக்கை துவங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!