ரயில் பயணத்திற்கு டிக்கெட் புக் செய்ய போகிறீர்களா? – IRCTC ன் புதிய அப்டேட்!

0
ரயில் பயணத்திற்கு டிக்கெட் புக் செய்ய போகிறீர்களா? - IRCTC ன் புதிய அப்டேட்!
ரயில் பயணத்திற்கு டிக்கெட் புக் செய்ய போகிறீர்களா? - IRCTC ன் புதிய அப்டேட்!
ரயில் பயணத்திற்கு டிக்கெட் புக் செய்ய போகிறீர்களா? – IRCTC ன் புதிய அப்டேட்!

இந்திய ரயில்வே துறை நாட்டின் மிகப்பெரிய துறையாக உள்ள நிலையிலும், மக்களின் வசதிக்காக பல்வேறு புதிய அப்டேட்களை அடிக்கடி செய்து வருகிறது. அந்த வகையில், ஆன்லைன் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

டிக்கெட் புக்கிங்:

இந்திய ரயில்வே துறை மக்களுக்கு ஆற்றும் சேவை மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. மக்களின் நீண்ட தூர பயணங்களுக்கும், சுற்றுலா செல்வதற்கும் ரயில் பயணம் தான் மிகவும் வசதியாக உள்ளது. தினமும் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். நேரடியாக சென்று டிக்கெட் எடுப்பது என்பது கூட்ட நெரிசலை உண்டு பண்ணும். இதனால் IRCTC ரயில்வே டிக்கெட் புக்கிங் செய்வதற்கு இணையதளம் மற்றும் ஆப் என்று புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

இந்த புதிய வசதிகளில் அடிக்கடி புதிய அப்டேட்களையும் செய்து வருகின்றனர். மக்கள் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு வசதியாக இந்த சேவைகள் மேம்படுத்தப்படுகிறது. ஆன்லைன் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்பவர்கள் அதற்கான கோடை அறிந்து கொள்வது அவசியமாகும். மேலும், ரயில்வே வாரியம் புதிய ரயில் பெட்டிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், தற்போது IRCTC ரயில்வே டிக்கெட் புக்கிங் செய்வதற்கான கோடை அப்டேட் செய்துள்ளது. இவற்றை மக்கள் அறிந்து கொள்வது அவசியமாகும்.

டிக்கெட் புக்கிங் கோட்:

விஸ்டடோம் கோச்கள், ஏசி 3 டையர் எகானமி கோச் போன்றவை புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கோச்கள் ஆகும்.

  • V.S – Vistadome Non AC
  • S.L- Sleeper
  • C.C – AC Chaircar
  • 3A – Third AC
  • 3E – AC Three Tier Economy
  • 2A – Second AC
  • 3A – Gareeb rath AC Three Tier
  • CC – Gareeb rath Chaircar
  • 1A – First AC
  • E.C – Executive Class
  • E.A – Anubhuthi Class
  • F.C – First Class
  • E.V – Vistadome AC

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!