“பாரதி கண்ணம்மா” சீரியலில் வரும் புது கதாபாத்திரங்கள் – அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

0
"பாரதி கண்ணம்மா" சீரியலில் வரும் புது கதாபாத்திரங்கள் - அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
“பாரதி கண்ணம்மா” சீரியலில் வரும் புது கதாபாத்திரங்கள் – அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மாவும் பாரதியும் இப்போதைக்கு சேர வாய்ப்பில்லாமல் இருக்கும் நிலையில் தற்போது அறிமுகமாகி இருக்கும் புதிய கதாபாத்திரங்கள் கதையில் எந்த மாதிரி திருப்பங்களை கொண்டு வர இருக்கிறது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் லக்ஷ்மிக்கு அப்பா யார் என்ற உண்மை தெரிந்துள்ள நிலையில், மறுபக்கம் ஹேமா கண்ணம்மாவிற்கும் பாரதிக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறார். பாரதிக்கு கண்ணம்மா மீது சற்று கோவம் குறைந்தது போல தான் தெரிகிறது. இந்நிலையில் வெண்பா மீது பாரதி கோவமாக இருப்பதால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இருந்தாலும் அவர் செய்த வேலையால் தான் இன்னும் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து இருக்கின்றனர்.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரித்திகா வெளியிட்ட வீடியோ – நிலா பாப்பா ரசிகர்கள் குஷி!

இந்நிலையில் தற்போது சௌந்தர்யாவின் நண்பர் விக்ரம் என்பவர் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். அவரை வீடு வரை அழைத்து வரும் அளவிற்கு கதைக்கு முக்கியமானதாக மாற இருக்கிறார் போல, அவருக்கு இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கும் நிலையில் பாரதியிடம் அவர் பேச போகிறாரா, இல்லை அவர் குழந்தைகளை பார்த்துவிட்டு அம்மா எங்கே என கேட்க அதற்கு பதில் சொல்ல முடியாமல் பாரதி தவிக்க போகிறார் என்பது போல கதை கொண்டு செல்லப்பட இருக்கிறது.

பாரதியை திருமணம் செய்து கொள்ளுமாறு கண்ணம்மாவிடம் கெஞ்சும் லட்சுமி – ப்ரோமோ ரிலீஸ்!

மேலும் வெண்பாவிற்கு ஏதோ ஒரு போன் கால் அடிக்கடி வருகிறது. அது வெண்பாவின் அம்மாவாக இருக்குமா இல்லை எல்லா உண்மையும் தெரிந்த வெண்பாவின் சித்தப்பாவாக இருக்குமா என்பது எல்லாம் இனி வரப் போகும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது. அதனால் இப்போதைக்கு பாரதி கண்ணம்மாவை சேர்த்து வைக்க பாரதிக்கு உண்மையை தெரியப்படுவது தான் ஒரே வழி என்பதால் இயக்குனர் அதை கையில் எடுத்துவிட்டார். எனவே பாரதி கண்ணம்மா TRPயில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here