தமிழகத்தில் மின் கட்டணத்தில் புதிய மாற்றம் – மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!!

0
தமிழகத்தில் மின் கட்டணத்தில் புதிய மாற்றம் - மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!!
தமிழகத்தில் மின் கட்டணத்தில் புதிய மாற்றம் - மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!!
தமிழகத்தில் மின் கட்டணத்தில் புதிய மாற்றம் – மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தில் புதிய மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மின் கட்டணம்:

தமிழகத்தில் மின்கட்டணம் தொடர்பாக அரசு ஏகப்பட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. மேலும், தமிழகம் முழுவதும் புதிய ஸ்மார்ட் மின்மீட்டர்கள் பொருத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தாழ்வழுத்த பிரிவில் இருக்கும் சிறு தொழிற்சாலைகளுக்கு உச்ச நேர மின் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிப்பதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

நவ.25 முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!

அதாவது, இந்த அறிவிப்பு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் வரைக்கும் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சூரியசக்தி மின் நிலையத்திற்கான நெட்ஒர்க் சார்ஜ் கட்டணம் யூனிட் ரூ.1.53லிருந்து 76 காசாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான, செலவினங்களுக்காக ரூ. 76.62 கோடி ஒதுக்கீடு வழங்குமாறு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!