நியமனம் & பதவியேற்பு – நவம்பர் 2018

0

நியமனம் & பதவியேற்பு – நவம்பர் 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 2018
நவம்பர் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

இங்கு நவம்பர் மாதத்தின் நியமனம் & பதவியேற்பு பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

தேசிய நியமனங்கள்:

S.Noபெயர்பதவி
1ஏர் மார்ஷல் திரு. பிரதீப் பத்மாகர் பாபட், விஎஸ்எம்இந்திய   விமானப்படை   நிர்வாகப்பொறுப்பு   அதிகாரி
2ஏர் மார்ஷல் MSG மேனன், விஎஸ்எம்இந்திய   விமானப்படையின்   பொது   இயக்குனர்  
3லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ் ராஜேஸ்வர்ஒருங்கிணைந்த   பாதுகாப்பு   பணியாளரின்தலைவர்
4திரு. விஸ்வேஷ் சவ்பே  ரயில்வே வாரியத்தின் புதிய உறுப்பினராக பொறுப்பேற்பு
5பித்யுத் சக்ரவர்த்தி  விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்
6நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சாஹிப் பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
7அஜய் பூஷண் பாண்டே புதிய வருவாய் செயலாளர்
8சுனில் அரோரா தலைமை தேர்தல் ஆணையர்
9எம். நெய்க்தேசிய திறன் மேம்பாட்டு கூட்டுத்தாபனத்தின் தலைவர்
10அரவிந்த் சக்சேனாயூனியன் பொது சேவை ஆணையத்தின்(UPSC) தலைவர்
11அஜய் பூஷண் பாண்டே வருவாய் செயலாளர்

சர்வதேச நியமனங்கள்:

S.Noபெயர்பதவி
1தென் கொரியாவின் கிம் ஜாங் யங்இரண்டு வருட கால இன்டர்போல் ஜனாதிபதி
2நஹித் ஆபிரின்UNICEF பாடகரை வடகிழக்கு பிராந்தியத்தின் முதல் 'இளைஞர் வழக்கறிஞராக' நியமிக்கிறது

PDF Download

2018 முக்கிய தினங்கள் PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018

நடப்பு நிகழ்வுகள்  WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

Facebook   Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here