நியமனம் & பதவியேற்பு – மார்ச் 2019

0

நியமனம் & பதவியேற்பு – மார்ச் 2019

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 2019

இங்கு மார்ச் மாதத்தின் முக்கியமான ஒப்பந்தங்கள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மார்ச் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

தேசிய நியமனங்கள்:

பெயர் பதவியின் பெயர்
பினாக்கி சந்திர கோஸ் இந்தியாவின் முதல் லோக்பால், ஊழல் எதிர்ப்பு ஆய்வாளர்
பிரமோத் சாவந்த் புதிய கோவா முதலமைச்சர்
கௌரி சாவந்த் முதல் திருநங்கை தேர்தல் தூதர்
ஆர். குமார் LIC இன் புதிய தலைவர்
ஆசப் சயீத் சவுதி அரேபியாவிற்கனா புதிய இந்திய தூதுவர்
பத்மா லட்சுமி UNDP இன் நல்லெண்ண தூதர்
ஏர் மார்ஷல் ஆர்.டி. மாத்தூர் IAF இன் கிழக்கு கட்டளை கமாண்டர்
சஞ்சய் ஜெயவர்தனாவலு  தலைவர், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) (தெற்கு)
சதீஷ் ரெட்டி  துணைத் தலைவர் (சிஐஐ) (தெற்கு)
ஏர் மார்ஷல் ரகுநாத் நம்பியார் விமானப்படை மேற்கு தலைமையக கட்டளை கமாண்டர்
அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் கடல் பயிற்சி (FOST) கொடி அதிகாரி
ஷைலேந்திர ஹந்தா மகாராஷ்டிராவின் சிறப்பு தேர்தல் செலவின கண்காணிப்பாளர்
 மது மஹஜன் தமிழ்நாட்டின் சிறப்பு தேர்தல் செலவின கண்காணிப்பாளர்
சி. லால்சாவ்த்தா மிசோரமின் முதல் லோகாயுக்தா தலைவர்
PS. நரசிம்மா பி.சி.சி.ஐ. நிர்வாகத்தின் சர்ச்சைகள் தீர்க்க மத்தியஸ்தர்

 சர்வதேச நியமனங்கள்:

பெயர் பதவியின் பெயர்
இந்திய அமெரிக்க நேமி ராவ் கொலம்பியா மாவட்டத்திற்கான அமெரிக்க சர்க்யூட் நீதிபதி
முகம்மது ஷ்தய்யாஹ் பாலஸ்தீனிய புதிய பிரதமர்
ஜினினின் ஜிதேன் ரியல் மேட்ரிட் பயிற்சியாளர்

PDF Download

To Read in English: Click Here

To Follow  Channel –கிளிக் செய்யவும்
Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here