“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புது முல்லையாக என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – ப்ரோமோ ரிலீஸ்!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் புது முல்லையாக என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை - ப்ரோமோ ரிலீஸ்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புது முல்லையாக என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தற்போது முல்லை கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளது. புது முல்லையாக களமிறங்க இருக்கும் நடிகை குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல சுப நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. குடும்பமே சந்தோசத்தின் உச்சியில் இருக்கின்றனர். அண்ணன் தம்பிகள் தங்களது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற லட்சியத்துடன் ஒற்றுமையாக இருந்து போராடி வெற்றி பெற்றுள்ளனர். பல கஷ்டங்கள் வாழ்க்கையில் வந்தாலும் ஒற்றுமையாக இருந்து சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த சீரியல் இருக்கிறது. மேலும் குடும்பம் என்றால் அதில் சண்டைகள் இருக்கும்.

விஜய் டிவி “பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் சிம்பு – ரசிகர்கள் ஷாக்!

ஆனாலும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்காமல் இருப்பதே இந்த சீரியல் பார்க்கும் ரசிகர்களுக்கு நல்ல உதாரணமாக இருக்கிறது. இந்த சீரியலில் முல்லைக்கு குழந்தை பிறக்க போவதில்லை என்ற உண்மையை கதிர் மறைத்து இருக்கிறார். அதனால் இனி வரும் எபிசோடுகளில் அது பற்றிய உண்மை வெளியே வர இருக்கிறது. மேலும் கதிர் முல்லை காதல் காட்சிகள் தற்போது அதிகமாக வருகின்றன. அதனால் சுவாரசியம் அதிகமாக இருக்கிறது.

பாரதி கண்ணம்மா சீரியலால் ஏகப்பட்டதை இழந்த அஞ்சலி கண்மணி – அவரே அளித்த பேட்டி! ரசிகர்கள் ஷாக்!

முல்லையாக விஜே சித்ரா நடித்த போது காதல் காட்சிகளுக்கு நிறைய வரவேற்ப்பு இருந்தது. அதன் பின் காவ்யா எண்ட்ரியால் காதல் காட்சிகள் குறைக்கப்பட்டது. தற்போது மீண்டும் காதல் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். முல்லையாக நடிக்கும் காவ்யா சீரியலில் இருந்து விலக இருப்பதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் அறிவித்தார். ஆனால் இன்னும் மாற்றப்படவில்லை. இந்நிலையில் புது முல்லையாக களமிறங்கும் நடிகை குறித்த எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!