ஆதார் அட்டையில் இதைச் செய்யவே கூடாது – இது தெரிஞ்சுக்காம இருக்காதிங்க! உடனே பாருங்க !!

0
ஆதார் அட்டையில் இதைச் செய்யவே கூடாது - இது தெரிஞ்சுக்காம இருக்காதிங்க! உடனே பாருங்க !!
ஆதார் அட்டையில் இதைச் செய்யவே கூடாது - இது தெரிஞ்சுக்காம இருக்காதிங்க! உடனே பாருங்க !!
ஆதார் அட்டையில் இதைச் செய்யவே கூடாது – இது தெரிஞ்சுக்காம இருக்காதிங்க! உடனே பாருங்க !!

இந்தியாவில் அனைத்து பயன்பாடுகளுக்கும் ஆதார் அட்டை தற்போது தேவைப்படுகிறது. இப்போது உங்களின் ஆதாரில் புகைப்படத்தை எப்படி எளிய வழிமுறைகள் மூலமாக மாற்றலாம் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

ஆதார் அட்டை

இந்தியாவில் ஆதார் அட்டை தனிநபரின் அடையாள அட்டையாகவும், அனைத்து ஆவணங்களை விட முக்கியமான ஒரு ஆவணமாகவும் கருதப்படுகிறது. மேலும் அரசின் நலத்திட்டங்களும் ஆதார் கார்டு மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதாரில் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி அல்லது வயது, பாலினம், மொபைல் எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்று இருக்கும். மேலும் நீங்கள் ஏதேனும் மாற்றங்களை செய்ய வேண்டுமெனில் இதனை UIDAI அனுமதி அளிக்கிறது. தற்போது ஆதார் கார்டு மூலமாக வங்கிகளில் கடன் கூட வாங்க முடிகிறது.

தமிழக தனியார் பேருந்துகளில் 22% வரை கட்டணம் குறைப்பு – பொதுமக்கள் மகிழ்ச்சி!

அத்துடன் ஆதார் எண் ஆனது வங்கி கணக்கு, பான் எண் உள்ளிட்ட தனிப்பட்ட கணக்குகளுடன் இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் ஆதார் கார்டை பாதுக்காப்பாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இதில் முதலில் நீங்கள் ஆதார் கார்டு OTPயை யாரிடமும் SHARE செய்யக்கூடாது. மேலும் உங்களின் ஆதார குறித்த விவரங்களை https://myaadhaar அல்லது uidai.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பார்க்க வேண்டும். அத்துடன் பகுதி மறைக்கப்பட்ட மாஸ்க் ஆதார் (masked aadhaar) வைத்து கொள்ள வேண்டும்.

Exams Daily Mobile App Download
https://www.youtube.com/watch?v=amTkOGyCYAM

மேலும் ஒருவர் பயன்படுத்தும் ஆதார் கார்டை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது. இதையடுத்து தற்போது ஆன்லைன் செயலி மூலமாக கடன் வாங்கும் பழக்கமும் உள்ளது. இதற்கு ஆதார் எண்ணை கொடுக்கும் முன்பாக பாதுகாப்பானதா என அறிந்து சமர்ப்பிக்க வேண்டும். உங்களின் ஆதார் தொடர்பான QR code-களை தேவையில்லாமல் Scan செய்யக் கூடாது. இதனை தொடர்ந்து ஆதாரில் உள்ள மொபைல் எண்ணை நீங்கள் பயன்படுத்தி கொண்டே இருக்க வேண்டும். புதிய மொபைல் எண்ணை மாற்றினாலும் அதை ஆதாரில் அப்டேட் செய்து விட வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!