சன் டிவி “ரோஜா” சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் – வைரலாகும் மீம்ஸ்!

0
சன் டிவி
சன் டிவி "ரோஜா" சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் - வைரலாகும் மீம்ஸ்!
சன் டிவி “ரோஜா” சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் – வைரலாகும் மீம்ஸ்!

சன் டிவி சீரியல்கள் தொடர்ந்து TRPயில் முதலிடத்தில் இருக்கும் நிலையில், டாப் சீரியல்களில் வரும் கன்டென்ட்கள் நெட்டிசன்களை கலாய்த்து வருகின்றனர். மேலும் பொழுதுபோக்கிற்கு சீரியல்களை வைத்து மீம்ஸ் தயாரித்து கலாய்த்து வருகின்றனர். அந்த வகையில் ட்ரெண்டான மீம்ஸ் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சன் டிவி சீரியல் மீம்ஸ்:

தமிழ் சின்னத்திரை சீரியல்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டன. வாழ்க்கை கதைகளை மையமாக வைத்து சீரியல்கள் எடுக்கப்படுவதால் மக்கள் அதை விரும்பி பார்க்கின்றனர். இந்நிலையில் எத்தனை சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் TRPயில் முதலிடம் பிடிக்கும் சீரியல்கள் தான் மக்கள் விரும்பி பார்க்கின்றனர். அந்த வகையில் 1000க்கு அதிகமான எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ரோஜா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகிய விஜே தீபிகாவிற்கு ஏற்பட்ட சோகம் – ரசிகர்கள் ஷாக்!

இந்த சீரியல் தற்போது முடியாது போல என நினைக்கும் அளவிற்கு கன்டென்ட் வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ரோஜா சீரியலில் ஒரே கதையை அடிக்கடி காட்டப்படுவதால் அந்த காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் மீம்ஸ் மூலமாக கலாய்த்து வருகின்றனர். மேலும் ரோஜா சீரியலில் பாலு கதாபாத்திரம் எல்லாரிடமும் அடிவாங்கி கொண்டே இருப்பதால் அதை வைத்தும் கலாய்த்து இருக்கின்றனர். மேலும் இந்த சீரியல்களில் கொடூரமான வில்லன்களை விட சீரியலில் நகைசுவை செய்யும் வில்லன்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதையே சாக்காக வைத்தும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றன .

குற்றஉணர்ச்சியில் தற்கொலை செய்து கொள்ளும் இனியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வரும் எபிசோட்!

மேலும் சீரியல்களில் சினிமா அளவிற்கு சீரியல்கள் எடுப்பதால் இளசு முதல் பெருசு வரை சீரியல்களை விரும்பி பார்க்கின்றனர். பெண்கள் தான் சீரியல் பார்ப்பார்கள் என்ற நிலை மாறி எல்லா தரப்பினரையும் இந்த காலத்து சீரியல்கள் கவர்ந்து இருக்கின்றனர் என்பது இந்த மீம்ஸ் பார்த்தாலே தெரிகிறது. அது மட்டுமில்லாமல் மீம்ஸ் மூலமாக ஏகப்பட்ட சீரியல்கள் ட்ரெண்டாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும். அதனால் கூட சீரியல்களை கலாய்ப்பது கூட ரசிகர்கள் ரசிக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!