மத்திய அரசில் 216 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்

0
மத்திய அரசில் 216 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்
மத்திய அரசில் 216 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்

மத்திய அரசில் 216 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்

தேசிய பழங்குடி மாணவர்களின் கல்வி சங்கத்தின் (NESTS) கீழ் காலியாக உள்ள Principal, Vice-Principal, PGT & TGT பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. திறமையானவர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NESTS
பணியின் பெயர்  Principal, Vice-Principal, PGT & TGT
பணியிடங்கள் 216
கடைசி தேதி 31.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Principal, Vice-Principal, PGT & TGT பணிகளுக்கு என 216 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக NESTS சங்க அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Principal – 16 பணியிடங்கள்
  • Vice-Principal – 08 பணியிடங்கள்
  • PGT – 28 பணியிடங்கள்
  • TGT – 164 பணியிடங்கள்

TN Job “FB  Group” Join Now

NESTS கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் இளநிலை/ முதுநிலை/ ஆசிரியர் கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Test அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 31.05.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த மத்திய அரசின் ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download NESTS Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here