38,480 Teachers காலிப்பணியிடங்கள் – ரூ.2,09,200/- ஊதியத்தில் சூப்பர் வேலை || முழு விவரங்களுடன்!

0
38,480 Teachers காலிப்பணியிடங்கள் - ரூ.2,09,200/- ஊதியத்தில் சூப்பர் வேலை || முழு விவரங்களுடன்!
38,480 Teachers காலிப்பணியிடங்கள் - ரூ.2,09,200/- ஊதியத்தில் சூப்பர் வேலை || முழு விவரங்களுடன்!
38,480 Teachers காலிப்பணியிடங்கள் – ரூ.2,09,200/- ஊதியத்தில் சூப்பர் வேலை || முழு விவரங்களுடன்!

National Education Society for Tribal Students எனப்படும் NESTS ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Principal, Vice Principal, Post Graduate Teacher மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 38,480 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் National Education Society for Tribal Students (Eklavya Model Residential Schools)
பணியின் பெயர் Principal, Vice Principal, Post Graduate Teacher etc.
பணியிடங்கள் 38,480
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NESTS காலிப்பணியிடங்கள்:

Principal, Vice Principal, Post Graduate Teacher மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 38,480 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Principal கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு/ 12ம் வகுப்பு / ITI / Degree / Master Degree / Diploma / B.Ed என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NESTS வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Principal ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,000/- முதல் ரூ.2,09,200/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

Air Asia-வில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும் || உடனே விண்ணப்பியுங்கள்!

NESTS தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.06.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!