NEIRST நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – ரூ. 57,700 ஊதியம்..!

0
NEIRST நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - ரூ. 57,700 ஊதியம்..!
NEIRST நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - ரூ. 57,700 ஊதியம்..!
NEIRST நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – ரூ. 57,700 ஊதியம்..!

வடகிழக்கு பிராந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் Assistant Professor பணிக்கு காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு என மொத்தமாக 30 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதி, ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் எளிய வழிமுறை ஆகியவை அனைவருக்கும் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயனடையவும்.

NEIRST வேலைவாய்ப்பு விவரங்கள்:

Assistant Professor பணிக்கு என 30 பணியிடங்கள் வடகிழக்கு பிராந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NEIRST) காலியாக உள்ளது. இந்த Assistant Professor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.E / B.Tech, B.S., M.E. / M. Tech, M. S Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் NET, SET, SLET போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

AP பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் Pay Level 10 படி ரூ. 57,700/- மாத சம்பளமாக பெறுவார்கள். இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. AP பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC, ST பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் இறுதியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து 10.05.2022 என்ற இறுதி நாளுக்குள் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. தற்போது இப்பணிக்கான கால அவகாசம் (10.05.2022) முடிய உள்ளதால் இன்றே இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடைய அறிவுறுத்துகிறோம்.

NEIRST Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!