NEIRST நிறுவனத்தில் ரூ. 57,700/- ஊதியத்தில் வேலை – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!

0
NEIRST நிறுவனத்தில் ரூ. 57,700 ஊதியத்தில் வேலை - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்
NEIRST நிறுவனத்தில் ரூ. 57,700 ஊதியத்தில் வேலை - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்
NEIRST நிறுவனத்தில் ரூ. 57,700/- ஊதியத்தில் வேலை – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!

வடகிழக்கு பிராந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் Assistant Professor பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு என மொத்தமாக 30 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும். விண்ணப்பிக்க தேவையான தகுதி, திறமை மற்றும் விண்ணப்பிக்கும் எளிய வழிமுறை ஆகியவை அனைவருக்கும் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் North Eastern Regional Institute of Science & Technology (NEIRST)
பணியின் பெயர் Assistant Professor
பணியிடங்கள் 30
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
வடகிழக்கு பிராந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் பணியிடங்கள்:

Assistant Professor பணிக்கு என 30 பணியிடங்கள் வடகிழக்கு பிராந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NEIRST) காலியாக உள்ளது.

Assistant Professor கல்வி விவரம்:
  • Assistant Professor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.E / B.Tech, B.S., M.E. / M. Tech, M. S Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் NET, SET, SLET போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
Assistant Professor வயது வரம்பு:

AP பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

TN Job “FB  Group” Join Now

AP சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் Pay Level 10 படி ரூ. 57,700/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

AP தேர்வு செய்யப்படும் விதம்:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

AP விண்ணப்ப கட்டணம்:
  • AP பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC, ST பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
AP விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் இறுதியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து 10.05.2022 என்ற இறுதி நாளுக்குள் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

NEIRST Notification & Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!