மத்திய அரசில் 50 காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.67,000/-

0
மத்திய அரசில் 50 காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.67,000/-
மத்திய அரசில் 50 காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.67,000/-
மத்திய அரசில் 50 காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.67,000/-

வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (NEIGRIHMS) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Resident Doctors பணிக்கு என மொத்தமாக 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.67,000/- ஊதியமாக கொடுக்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் North Eastern Indira Gandhi Regional Institute of Health and Medical Sciences (NEIGRIHMS)
பணியின் பெயர் Senior Resident Doctors
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.09.2022
விண்ணப்பிக்கும் முறை Interview

NEIGRIHMS பணியிடங்கள்:

Senior Resident Doctors பணிக்கு என மொத்தமாக 50 பணியிடங்கள் வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (NEIGRIHMS) காலியாக உள்ளது.

Senior Resident Doctors வயது விவரம்:

இந்த NEIGRIHMS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு, அதிகபட்சம் 45 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

NEIGRIHMS கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் MCI அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Degree, Diploma அல்லது Post Graduate Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

Senior Resident Doctors சம்பள விவரம்:

இந்த NEIGRIHMS நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Level 11 என்ற ஊதிய அளவின் படி, ரூ.67,700/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download

NEIGRIHMS தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் 26.09.2022 அன்று முதல் 29.09.2022 அன்று வரை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத்தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Senior Resident Doctors விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேர்காணல் நடைபெறும் நாள் அன்று காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link

Download Application Form Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!