BE/ B Tech முடித்தவரா நீங்கள் ?? – சென்னையில் மத்திய அரசு வேலை

1
BE,B Tech முடித்தவரா நீங்கள் - சென்னையில் மத்திய அரசு வேலை
BE,B Tech முடித்தவரா நீங்கள் - சென்னையில் மத்திய அரசு வேலை

BE/ B Tech முடித்தவரா நீங்கள் ?? – சென்னையில் மத்திய அரசு வேலை

மத்திய அரசின் தேசிய இ-ஆளுமை பிரிவில் (NeGD) Consultant – Software Engineering Manager, Senior Consultant – IT Infrastructure, Senior Consultant – Full Stack Development, Senior Consultant – Technology Management and Head, SeMT பணிகள் காலியாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பிரிவில் இந்த பணிகளுக்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NeGD
பணியின் பெயர் Consultant – Software Engineering Manager, Senior Consultant – IT Infrastructure, Senior Consultant – Full Stack Development, Senior Consultant – Technology Management and Head, SeMT
பணியிடங்கள் 06
கடைசி தேதி 30.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NeGD பணியிடங்கள் :

NeGD இ-ஆளுமை பிரிவில் Consultant – Software Engineering Manager, Senior Consultant – IT Infrastructure, Senior Consultant – Full Stack Development, Senior Consultant – Technology Management and Head, SeMT பணிகளுக்கு 06 பணியிடங்கள் காலியாக உள்ளது.

NeGD கல்வித்தகுதி :
  • Head, SeMT – BE / B Tech / MCA in Computer Science/Information Technology or related field with MBA in Project Management/ equivalent
  • Senior Consultant – Technology Management – BE / B Tech / MCA in Computer Science/Information Technology or related field with MBA in Project Management/ equivalent
  • Senior Consultant – Full Stack Development – BE / B Tech / MCA in Computer Science/Information Technology
  • Senior Consultant – IT Infrastructure -BE /B.Tech/ MCA
  • Consultant – Software Engineering Manager – BE / B Tech / MCA in Computer Science/Information Technology
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் வரும் 30.11.2020 அன்றுக்குள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். ஒவ்வொரு பணிக்குமான ஆன்லைன் பதிவு முகவரியினை தனித்தனியாக வழங்கியுள்ளோம்.

Apply Online Link for Head, SeMT

Apply Online Link for Senior Consultant – Technology Management

Apply Online Link for Senior Consultant – Full Stack Development

Apply Online Link for Senior Consultant – IT Infrastructure

Apply Online Link for Consultant – Software Engineering Manager

Download Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!