ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – B.E / B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

0
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – B.E,B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – B.E,B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – B.E / B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயலாற்றும் தேசிய இ ஆளுமை நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு Technology Management பிரிவில் Consultant பணிகளுக்கு திறமையும் தகுதியும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NeGD 
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ஆதார் காலிப்பணியிடங்கள் :

Technology Management பிரிவில் Consultant பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய இ ஆளுமை நிறுவன அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NeGD கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.E / B. Tech / MCA/ MBA / M. Tech ஆகியவற்றில் ஏதெனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் 2-4 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download NeGD Notification PDF 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!