நீட் 2021 தேர்வு தேதி – என்.டி.ஏ வெளியீடு !

0
நீட் 2021 தேர்வு தேதி
நீட் 2021 தேர்வு தேதி

நீட் 2021 தேர்வு தேதி – என்.டி.ஏ வெளியீடு !

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வான நீட் நடைபெறும் தேதியை தேசிய சோதனை நிறுவனம் ஆன National Testing Agency அறிவித்துள்ளது. தேர்வர்கள் தேர்வு தேதி பற்றிய விரங்களை எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நீட் 2021 தேர்வு தேதி:

MBTS, BDS, BAMS, BSMS, BUMS மற்றும் BHMS படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வானது ஆகஸ்ட் 1, 2021 (ஞாயிறு) அன்று நடைபெற உள்ளது. மேலும் தேர்வு பற்றிய விவரங்களை என்.டி.ஏ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பெற்று கொள்ளலாம்.

தேர்வு தேதியை அறிவித்தால் மாணவர்கள் தேர்வுக்கு விரைவில் தயாராக முடியும் என கோரிக்கை வைத்த நிலையில் மத்திய அரசு தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு, கொரோனா தொற்றுநோயால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 7,71,500 பேர் தேர்வுக்கு தகுதி பெற்றிருந்தனர். ஆங்கிலம், உருது, இந்தி, அசாமி, பெங்காலி, ஒடியா, மராத்தி, கன்னடம், குஜராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய பதினொரு மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Download NTA NEET Exam Date 2021 Pdf

Check Official Website

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!