NEET UG 2023 அறிவிப்பு – விண்ணப்பிக்கும் முறை, தேர்வு தேதி குறித்த முக்கிய விவரங்கள்!

0
NEET UG 2023 அறிவிப்பு - விண்ணப்பிக்கும் முறை, தேர்வு தேதி குறித்த முக்கிய விவரங்கள்!
NEET UG 2023 அறிவிப்பு - விண்ணப்பிக்கும் முறை, தேர்வு தேதி குறித்த முக்கிய விவரங்கள்!
NEET UG 2023 அறிவிப்பு – விண்ணப்பிக்கும் முறை, தேர்வு தேதி குறித்த முக்கிய விவரங்கள்!

2023ம் ஆண்டிற்கான மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்பட உள்ள நீட்தேர்வு அறிவிப்பு குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

நீட் தேர்வு:

தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை நடத்தி வருகிறது. நீட் தகுதி தேர்வின் மூலம் தான் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் ஆயுஷ் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். நாட்டில் நடத்தப்படும் மிகப்பெரிய தேர்வாக நீட் தேர்வு உள்ளது. கடந்த வருடம் 12 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். இந்நிலையில், 2023ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு குறித்த எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதன்படி, NEET UG 2023 தேர்வுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட்டு, விண்ணப்பதிவுகள் தொடங்க உள்ளது. இத்தேர்வு மார்ச் அல்லது ஏப்ரல் 2023ல் நடக்கும். தேர்வுக்கு பதிவு செய்பவர்களுக்கு தேர்வு குறித்த முக்கிய விவரங்கள் அனைத்தும் தெரிவிக்கப்படும். இதனால் NEET UG 2023 தேர்வை எதிர்நோக்கி இருப்பவர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தை தொடர்ந்து பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறர்கள்.

RRB Group D தேர்வு முடிவுகள் 2022 – வெளியான முக்கிய தகவல்!

Exams Daily Mobile App Download
NEET UG 2023 ஆன்லைன் விண்ணப்ப பதிவு முறை:
  • முதலில், neet.nta.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • e-Services என்ற பிரிவின் கீழ் NEET UG 2023 Registration Link என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து password ஐ உருவாக்க வேண்டும்.
  • பின்னர், பெயர், தந்தை பெயர், பெற்ற மதிப்பெண்கள், பிறந்த தேதி, வாரியத்தால் வழங்கப்பட்ட ரோல் எண் போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
  • பின்னர், கையொப்பம், புகைப்படம் மற்றும் இடது கை கட்டைவிரல் பதிவை அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • கடைசியாக, விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
  • இப்பொழுது, NEET UG 2023 க்கான விண்ணப்ப பதிவு முடிந்து விட்டது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!