NEET Super Specialty கவுன்சிலிங் அட்டவணை 2022 – வெளியீடு!

0
NEET Super Specialty கவுன்சிலிங் அட்டவணை 2022 - வெளியீடு!
NEET Super Specialty கவுன்சிலிங் அட்டவணை 2022 - வெளியீடு!
NEET Super Specialty கவுன்சிலிங் அட்டவணை 2022 – வெளியீடு!

NEET SUPER SPECIALITY (D.M/ M.CH & DNB SS) படிப்புகளுக்கான ஆன்லைன் கவுன்சிலிங் அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

NEET Super Specialty Course கவுன்சிலிங் அட்டவணை:

D.M/ M.CH & DNB SS படிப்புகளுக்கான கவுன்சிலிங் அட்டவணை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. முதல் சுற்று கவுன்சிலிங் படி, அதற்கான பதிவு செயல்முறையானது 22 நவம்பர், 2022 முதல் 28 நவம்பர் 2022 மதியம் 12:00 மணி வரை நடைபெற உள்ளது. 22 நவம்பர் 2022 முதல் 28 நவம்பர் 2022 மாலை 03:00 மணி வரை கட்டணம் செலுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதல் சுற்று கவுன்சிலிங் முடிவானது டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC உதவி இயக்குநர் தேர்வு விடைக்குறிப்பு – வெளியீடு!

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து 2 ஆம் சுற்று கவுன்சிலிங் படி, பதிவு செயல்முறையானது 9 டிச., 2022 முதல் டிசம்பர் 14, 2022 மதியம் 12:00 மணி வரை செயலில் இருக்கும் எனவும், இதற்கு ஆன்லைன் மூலம் 9 டிசம்பர் 2022 முதல் 14 டிசம்பர் 2022 மாலை 03:00 மணி வரை கட்டணம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவானது டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Schedule

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!