NEET-MDS தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
NEET-MDS தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
NEET-MDS தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
NEET-MDS தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் (NEET-MDS) நீட் எம்டிஎஸ் 2023 தேர்வு தேதியை மாற்றியமைத்துள்ளது. இது குறித்த முக்கிய தகவல்களை கீழே வழங்கி உள்ளோம்.

NEET-MDS தேர்வர்கள் கவனத்திற்கு:

25.08.2022 தேதியிட்ட DCI/Admissions/Admsn/NEETPG/MDS/015/ 2022-23/ 5433 அறிவிப்பில் இந்திய பல் மருத்துவ கவுன்சில் ஒப்புதலின்படி, NBEMS NEET-MDS 2023 தேர்வானது தற்காலிகமாக ஜனவரி 2023 ஆம் ஆண்டு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன் பின், நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவின் முடிவை இந்திய பல் மருத்துவக் கவுன்சில் இப்போது தெரிவித்ததுள்ளது.

அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுநர்களுக்கு முக்கிய உத்தரவு – போக்குவரத்துக்கழகம் அதிரடி!!

Follow our Instagram for more Latest Updates

16.09.2022 தேதியிட்ட NBEMS அறிவிப்பின்படி, NEET- MDS தேர்வானது மார்ச் 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, NEET MDS தேர்வு ஆனது மார்ச் 2023 ஆம் ஆண்டு 1 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் நடைபெற உள்ளதாகவும், இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவம் NBEMS இணையதளத்தில் உரிய நேரத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Reschedule Notice

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!