NEET MDS தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – இன்று வெளியீடு!

0
NEET MDS தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - இன்று வெளியீடு!
NEET MDS தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - இன்று வெளியீடு!
NEET MDS தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – இன்று வெளியீடு!

NEET MDS 2023 க்கான நுழைவுச்சீட்டு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இன்று வெளியாக உள்ளது. அதனை தேர்வர்கள் nbe.edu.in இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

NEET MDS தேர்வு தேதி:

ஜனவரி மாதம் நடைபெற இருந்த இந்த தேர்வு, பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு 1,மார்ச் 2023 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. MDS படிப்புகளில் சேர்க்கைக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. NEET MDS நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டதும், விண்ணப்பதாரர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வங்கி தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – Best Online Classes! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!

NEET MDS 2023 Admit Card பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை nbe.edu.in பார்வையிடவும்
  • முகப்புப் பக்கத்தில், NEET MDS 2023யை கிளிக் செய்யவும்
  • புதிய பக்கத்தில் உள்ள Admit Card லிங்கை கிளிக் செய்யவும்
  • NEET MDS 2023 அட்மிட் கார்டு திரையில் காட்டப்படும். அதன் பின் விவரங்களை உள்ளீடவும்.
  • எதிர்கால குறிப்புகளுக்கு பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
Download NEET MDS Admit Card – Release on Today

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!