NEET மற்றும் JEE தேர்வுகள் தேதி 2020

0
NEET மற்றும் JEE தேர்வுகள் தேதி 2020
NEET மற்றும் JEE தேர்வுகள் தேதி 2020

NEET மற்றும் JEE தேர்வுகள் தேதி 2020

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் அனைத்து விதமான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி தேர்வுகள் மற்றும் பல்வேறு அரசு மற்றும் நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நீட் மற்றும் JEE தேர்வுகளுக்கான தேதியை மத்திய அமைச்சர் அறிவித்து உள்ளார்.

சென்னை ரயில் கோட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள்

மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (நீட்) மற்றும் JEE தேர்வுகள் நடைபெறும் தேதியை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்து உள்ளார். அதன்படி நீட் தேர்வுகள் ஜூலை 26ம் தேதி நடைபெறும் எனவும், JEE தேர்வுகள் ஜூலை 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நியமனம் யுபிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு – புதிய தேதி 20ம் தேதி அறிவிப்பு

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!