தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் – கல்வியாளர்கள் கருத்து!

4
தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் - கல்வியாளர்கள் கருத்து!
தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் - கல்வியாளர்கள் கருத்து!
தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் – கல்வியாளர்கள் கருத்து!

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற தகவலும், அரசியல் கட்சியினரின் வாக்குறுதிகளையும் மாணவர்கள் நம்பாமல், நீட் தேர்வுக்கு ஆயத்தமாக வேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வு:

இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்காக தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் நுழைவுத்தேர்வு இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் CBSE மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்த பிறகு நீட் நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய கோரி பல கோரிக்கைகள் எழுந்துள்ளது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் நீட் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி புதிய வழிகாட்டு நெறிமுறைகள் – மத்திய அரசு வெளியீடு!!

ஒரு வேளை தமிழகத்தில் நீட் தேர்வு நடக்காவிட்டால் எந்த மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு குறித்து கல்வியாளர்கள் ஜெயபிரகாஷ்காந்தி மற்றும் நெடுஞ்செழியன் ஆகியோர் கூறுகையில், ‘நீட் தேர்வை ரத்து செய்வதில் சிக்கல்கள் உள்ளது. இது குறித்த அறிவிப்புகளை 12 முதல் 16 மாதங்களுக்கு, முன்பே மாணவர்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

அப்போது தான் மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராக முடியும். முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வுகளின் போது தோல்வியடைந்த மாணவர்களும் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். எனவே தேர்வை ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதால், மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும். மேலும் அகில இந்திய மருத்துவ படிப்புகளுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. அதனால் நீட் தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும். ஆனால் அடுத்த கல்வியாண்டிலாவது, நீட் தேர்வுக்கு பதிலாக, பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

  1. To say NO, you need 12months prior information. But when it was implemented in TN, it was implemented immediately in a week, after a verdict from court. What a justified democracy?

  2. முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வுகளின் போது தோல்வியடைந்த மாணவர்களும் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
    Very important. The government should consider the future of the repeaters.

  3. முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வுகளின் போது தோல்வியடைந்த மாணவர்களும் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
    Yes. This is very important and the government should consider the future of the repeaters who have dream on medical field.

  4. Why the govt is distracting the students
    If the govt want to cancel neet priority information must be given to the children before one year
    So students will get clarity about neet exam
    On behalf of doing this simply why this govt
    Is giving statement about the neet cancellation
    How it is possible
    How it affects the neet aspirants repeaters and rerepeater
    Go and see the other states students they are getting ready for neet Jee and all entrance exams
    But in TN they are demotivating the neet aspirants
    Last year our TN students (790) were eligible for AIMS
    Govt have given reservation for rural students
    Govt is giving training to govt school students for neet and jee
    Govt can give more training the rural students
    Please don’t spoil the neet aspirants as they have been preparing for the exam nearly three years
    If the govt want to cancel neet priority information should be given to the students before two years
    Sudden cancellation should not be done
    It gives mental stress to the student
    Please consider about the students
    We must be proud of our TN students they are getting very excellent marks in neet exam
    Please don’t spoil the students life
    Please make necessary requirements to conduct neet exam in this pandemic situation
    Please govt should encourage the neet students and jee and all entrance exams

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!