மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு !!!!

0
மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு
மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு

மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு

மருத்துவ கல்லூரிகளில் சேர நீட் தேர்வு முறை கடந்த 4 ஆண்டுகளாக நடைபெறுகிறது. அந்த நீட் தேர்வை அறிமுகப்படுத்திய பிறகு, அத்தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இந்த நிலை வரும் ஆண்டுகளில் தொடரக்கூடாது என தமிழக அரசு ஒரு புதிய சட்டத்தினை கொண்டு வர உள்ளது.

 *Read More Latest Government Job 2020*

அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், வனத் துறை பள்ளிகள் ஆகிய பள்ளிகளில், 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரத்யேகமாக ஒரு உள் ஒதுக்கீடு கொடுக்க வகை செய்யும் சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற இருப்பதாகவும், இதற்கு என தனி ஒரு ஆணையம் அமைக்கப்பட இருப்பதாகவும் தமிழக முதலமைச்சர் அறிவித்து உள்ளார்.

*Read More Railway Government Job 2020*

எனவே இனி வரும் காலங்களில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தனி உல் ஒதுக்கீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற பல பயனுள்ள தகவல்களை எங்கள் வலைத்தள வாயிலாக பெறலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!