நீட் தேர்வு முடிவுகள் 2020 – கட் ஆப் மதிப்பெண்கள் உயர வாய்ப்பு ?

0
நீட் தேர்வு முடிவுகள் 2020 - கட் ஆப் மதிப்பெண்கள் உயர வாய்ப்பு
நீட் தேர்வு முடிவுகள் 2020 - கட் ஆப் மதிப்பெண்கள் உயர வாய்ப்பு

நீட் தேர்வு முடிவுகள் 2020 – கட் ஆப் மதிப்பெண்கள் உயர வாய்ப்பு ?

நாடுமுழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வில் இந்த ஆண்டு அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சியும் அதிக மதிப்பெண்களும் பெற்றிருப்பதால் அதற்கான கட் ஆப் மதிப்பெண்கள் உயர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நீட் தேர்வு !

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி இடங்களில் சேர்ந்து மருத்துவ பாடங்களில் பயில மாணவர்களுக்கு நீட் என்ற பொது நுழைவுத்தேர்வு ஆனது கடந்த 2017ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ பாடங்கள் பற்றும் இதர மருத்துவ படிப்புகளுக்கும் சேர இயலும். இந்த தேர்வினை தேசிய தேர்வு முகமை ஆனது வருடந்தோறும் நாடு முழுவதும் தேர்வு மையங்கள் வைத்து தேர்வினை நடத்தும்.

இந்த ஆண்டு கொரோன பயத்திற்கு மத்தியிலும் கடந்த செப்டம்பர் 13ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்று முடிந்து விட்டது. அதற்கான தேர்வு முடிவுகளும் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

அதிக அளவில் தேர்ச்சி !

கொரோனா பயத்திற்கு நடுவே தேர்வுகள் நடைபெற்றாலும் இந்த முறை அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதிலும் கடந்த ஆண்டை காட்டிலும் அதிகபட்ச மதிப்பெண் வரம்புகளில் தான் இந்த முறை மாணவர்கள் அதிக இடத்தினை பிடித்து சாதித்துள்ளனர்.

இந்த ஆண்டு நீட் தேர்வினை பொறுத்து மருத்துவ படிப்பில் 80 ஆயிர இடங்களும், பல் மருத்துவ படிப்பில் 38 ஆயிர இடங்களும் ஒதுக்கப்பட்டு இருந்தன. ஆனால் தேர்ச்சி பெற்றோர்களின் சதவிகிதம் இந்த முறை அதிகரித்து உள்ளதால் அதற்கான மதிப்பெண்களும் உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!