தமிழகத்தில் நீட் நுழைவுத்தேர்வு அவசியமா? மக்கள் கருத்துக்கள் வரவேற்பு!

12

இந்திய அளவில் மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வுகள் மாணவர்களை பாதிக்கிறது என்ற கணிப்பில், தமிழகத்தில் இத்தேர்வுகளை நடத்துவது குறித்த கருத்துக்கள் மக்களிடையே வரவேற்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு

இந்தியாவில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நுழைவுத்தேர்வுகளின் அடிப்படையில் ஒரு மாணவர் பெறும் மதிப்பெண்களை வைத்து தான், அவர்களுக்கு கல்லூரிகளில் இடஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதனால் 12 ஆம் வகுப்பு தேர்வில் அம்மாணவர்கள் பெரும் மதிப்பெண்களுக்கு மதிப்பு இல்லாமல் போகிறது. அதே போல தமிழகத்திலும் நீட் தேர்வு மூலம் பல மாணவர்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பதிவுத்துறை முக்கிய அறிவிப்பு – வாட்ஸ்ஆப் மூலம் புகார்கள்!

அதனால் தமிழகத்தில் நீட் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என பலரது தரப்பில் இருந்து எதிர்ப்புகளும், கோரிக்கைகளும் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீட் தேர்வுகளை நடத்துவது பாதுகாப்பானதா என்பதை ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவை அரசு ஏற்படுத்தியது. இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவில் உள்ள 8 அதிகாரிகளும் நீட் தேர்வுகளை நடத்துவது கட்டாயம் இல்லை என வலியுறுத்தியுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

எனினும் நீட் தேர்வு குறித்த மக்கள் கருத்துக்கள் தற்போது வரவேற்கப்பட்டுள்ளன. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், நீட் தேர்வு குறித்த பொது மக்கள் கருத்துக்கள், 5 பக்கங்களுக்கு மிகாமல் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த குறிப்புகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது தபால் வழியாக கமிட்டி அலுவலகத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநர் என்ற முகவரிக்கு 23.6.2021 க்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

12 COMMENTS

  1. Neet is very important for the country. Bastards with money are studying for medicine without any prior knowledge.

  2. Don’t want neet already our children very qualified upto 12th std so many children dream destroy the neet (village and poor talent people very affected pl don’t want children dream and desires

  3. மாண்புமிகு நீதியரசர்
    அவர்களுக்கு என் பணிவான வணக்கம்.
    என்னுடைய மகள் +2 படித்து வருகிறார்.
    நீட் வேண்டும் என்பதே என்னுடைய மற்றும் என் மகள் விருப்பம்.
    நீட் வேண்டாம் என்று எந்த பெற்றோர்களும் கேட்கவில்லை, மாணவர்களும் கேட்கவில்லை.
    +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்லூரில் எத்தனை பேர் அரசு பள்ளியில் படித்தவர்கள் சேர்ந்தார்கள்.
    நீட் வந்த பிறகு 7.5% இடஒதுக்கீட்டில் 405 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்கு சென்றார்கள்.
    +2 மதிப்பெண் அடிப்படையில் தனியார் பள்ளியில் இலட்சக்கனக்கான ரூபாய் கட்டி படித்து தான் மாணவர்கள் மருத்துவ இடம் பிடித்தார்கள்.
    அரசு கல்லூரி மருத்துவ இடம் மற்றும் தனியார் கல்லூரி அரசு ஒதுக்கீடு இடம் அனைத்திலும் 99% தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள்தான் ஒதுக்கீடு பெற்றார்கள்.
    நீட் வேண்டாம் என்றால் அகில இந்திய ஒதுக்கீடு 15%, எய்ம்ஸ், மற்றும் ஜிப்பர் போன்ற இடங்களில் தமிழ் மாணவர்கள் செல்லுவது மிகவும் கடினம்.
    இதில் தேவையில்லாமல் “குழப்பத்தை ஏற்படுத்தவது அரசியலே”
    நீட் னால் தமிழகத்திற்கு லாபம்தான்.
    85% மாணவர்கள் நீட் வேண்டும் என்று தான் சொல்கிறார்கள்.
    இதில் அனைத்து சாதி இட ஒதுக்கீடு முறையும் சரியாக பின்பற்றப்படுகிறது.
    இதில் கிராம புற ஏழை மாணவர்களுக்கு நீட் பயிற்சி அரசே ஏற்பாடே செய்யலாம் அல்லது இருப்பதை இன்னும் சரியான முறையில் சிறப்பாக செயல்படுத்தலாம்.
    தற்போது உள்ள மாநில பாட திட்டத்திலே இருந்தே சுமார் 97% வரை நீட் வினா வருகிறது இதை 100% வருவதற்கு முயற்சி செய்யலாம் .
    +2 மதிப்பெண் அடிப்படையில் தனியார் கல்லூரிகள் 50% நிர்வாக இடஒதுக்கீட்டை கோடிக்கனக்கான ரூபாய்க்கு விற்றார்கள் அதுவும் +2 தேர்வு ஆகியிருந்தால் போதும்.
    இது முற்றிலும் ஒழிக்கபட்டிருக்கிறது.
    +2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் கனவு என்பது மிகவும் குறுகியது.
    ஏன் என்றால் ஒரு பள்ளியில் ஒரு மாணவனே அல்லது இரண்டு மாணவனோ மருத்துவ கனவு முடிந்துவிடும்.
    நீட் தேர்வால் Biology படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கனவு உண்டாகும்.
    2017 யில் இருந்து நீட் தேர்வு முறையில் அனைத்து இடங்களும் நிரப்பபடுகிறது. இதில் மாநில பாட திட்டத்தில் படித்தவர்களே பெரும்பாலனவர்கள்.
    7.5% இடஒதுக்கீட்டை இன்னும் கொஞ்ச உயர்த்தினால் அரசு பள்ளியில் படிக்கும் கிராம புற ஏழை மாணவர்கள் கூடுதலாக மருத்துவ கல்லூரிக்கு செல்ல வாய்ப்பு இருக்கு.
    நீட் தேர்வால் தமிழ் நாட்டிற்கு எந்த இழப்பும் இல்லை.
    #We Want Neet#
    #தமிழ் வாழ்க#
    #தமிழ் வெல்க#

  4. மாண்புமிகு நீதியரசர்

  5. We don’t want neet becoz it’s already late to conduct the exam and we have to chosse clg and it gives stress to us .plss ban neet

  6. Neet is must ,please give 10 percent placement for government school students and give coaching for neet in government school ,atleast one day a week…so ,I kindly request our state cheif minister to provide these facilities.thank you.neet is must for Tamil Nadu students.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!